கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

புதியமாதவி


திண்ணை ஆசிரியருக்கு,

வணக்கம்.

பெரியவர் மலர்மன்னன் கட்டுரை “ஆத்மா, பரமாத்மா, மகாத்மா..2′ இன்று வாசித்தேன்
மீண்டும். பல்வேறு புத்தகங்களில் நாம் வாசித்த செய்திகளை ஒருசேர கோர்வையாக
தந்திருக்கிறார். மிகச் சிறந்தப் பதிவு.

அன்புடன்,

புதியமாதவி

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

author

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை

Similar Posts