கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

மு.சுந்தரமூர்த்தி


மார்ச் 12 ஆம் தேதி வெளியான திண்ணை இதழில் “சுந்தரமூர்த்திகளுக்கு” பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தை புரிந்துகொள்ள உதவியாக நான் இதுவரை அவருடன் விவாதித்த-/உரையாடிய-, அவருடைய பெயரைக் குறிப்பிட்டு எழுதிய-, அவருடைய வணிக நிறுவனத்தைக் குறிப்பிட்டு எழுதியவற்றுக்கான சுட்டிகளை காலவரிசைப்படி தொகுத்துள்ளேன்.

Oct 30 Thursday 2003
அண்ணாதுரை குறித்த ஜெயகாந்தனின் பேச்சை சிவகுமார் திண்ணையில் இட்டதையொட்டி நான் எழுதிய முதல் கடிதம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20310301&format=html

Nov 06 Thursday 2003
என்னுடைய கடிதத்திற்கு சிவகுமார் எழுதிய பதில் கடிதம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311061&format=html

Nov 13 Thursday 2003
அவ்விவாதத்தில் என்னுடைய இரண்டாவது/கடைசி கடிதம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311131&format=html

May 24 Thursday 2004
கடந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்த கடிதத்தில் சிவகுமாரின் பெயரை குறிப்பிட்டது
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80405271&format=html

Sunday February 13, 2005
மனுஷ்யபுத்திரனின் பதிவில் சிவகுமாரின் கவிதையைப் பாராட்டி எழுதியது
http://uyirmmai.blogspot.com/2005/02/1.html

Tuesday, March 15, 2005
என்னுடைய ‘பிரமிள் கவிதைகள்’ பதிவில் சிவகுமார் எழுதிய கருத்தும், என் பதிலும்
http://kumizh.blogspot.com/2005/03/1.html

Monday April 11, 2005
மாலனின் பதிவில் சிவகுமாரைப் பற்றி நான் சொன்ன கருத்து
http://maalans.blogspot.com/2005/04/blog-post_11.html#comments

Sunday, May 22, 2005
தங்கமணி என்பவர் எழுதிய பதிவில் சிவகுமார் பங்கு வகிக்கும் வணிக நிறுவனத்தை புறக்கணிக்கச் சொல்லி நான் எழுதியது
http://ntmani.blogspot.com/2005/05/blog-post_22.html

Thursday, June 02, 2005
சிவகுமாரின் கோ. ராஜாராம் பற்றிய பதிவில் நான் எழுதியது
http://pksivakumar.blogspot.com/2005/06/blog-post.html

Thursday, June 02, 2005
சிவகுமார்-ரவி ஸ்ரீநிவாஸ் இருவரும் விவாதித்த எஸ்.வி.ராஜதுரையின் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய கருத்து தொடர்பான எஸ்.வி.ஆரின் விளக்கத்துடன் நான் எழுதிய பதிவு
http://kumizh.blogspot.com/2005/06/blog-post.html

Monday, June 06, 2005
சிவகுமார்-சங்கரபாண்டி இருவரின் விவாதத்தில் சங்கரபாண்டி சிவகுமாரிடம் மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டதை-கேட்டதையொட்டி நான் எழுதிய பதிவு
http://kumizh.blogspot.com/2005/06/blog-post_06.html

October 6 Thursday 2005
சின்னக்கருப்பன் எழுதியிருந்த பரிணாமவியல் கட்டுரையையொட்டி நான் எழுதிய கடிதத்தில் சிவகுமார் எழுதியிருந்த P.A. கிருஷ்ணனின் நேர்காணலிருந்து மேற்கோள் காட்டி எழுதியது.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80510061&format=html

October 13 Thursday 2005
மேற்கண்ட கடிதத்திற்கு சின்னக்கருப்பனின் பதில் (சிவகுமாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80510142&format=html

October 20 Thursday 2005
சின்னக்கருப்பனின் பதிலுக்கு மறுப்பு/விளக்கம் (சிவகுமாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80510214&format=html

Tuesday, January 17, 2006-03-27
குட்டி ரேவதி – எஸ்ரா சர்ச்சையைக் குறித்து தெருத்தொண்டன் என்பவர் எழுதிய பதிவில் நான் தெரிவித்த கருத்தில் சிவகுமாரின் பெயரைக் குறிப்பிட்டது
http://theruththondan.blogspot.com/2006/01/blog-post_17.html

Thursday, January 19, 2006
குட்டி ரேவதி – எஸ்ரா சர்ச்சையைக் குறித்து ரோசாவசந்த் எழுதிய பதிவில் சிவகுமார் பெயரை நான் குறிப்பிட்டதும், அதைத் தொடர்ந்த சிறு உரையாடலும்
http://rozavasanth.blogspot.com/2006_01_15_rozavasanth_archive.html

Tuesday, January 24, 2006
சிவகுமாரின் இலக்கணப்பதிவு ஒன்றில் நான் அளித்த தகவல்
http://pksivakumar.blogspot.com/2006/01/blog-post_24.html

Friday, February 3, 2006
முகமூடி என்பவர் எழுதிய தர்மபுரி மாணவிகள் பேருந்து எரிப்பு பற்றிய பதிவில் சிவகுமாரின் கருத்துக்கு நான் தெரிவித்த மறுகருத்து
http://mugamoodi.blogspot.com/2006/02/blog-post_03.html

Wednesday, February 22, 2006
குட்டி ரேவதி – எஸ்ரா சர்ச்சை தொடர்பாக உயிர்மையின் தலையங்கத்தைக் குறித்த ரோசா வசந்தின் பதிவில் உயிர்மையில் சிவகுமாரின் கருத்து வெளிவந்ததாக நான் அளித்த தகவல்
http://rozavasanth.blogspot.com/2006_02_19_rozavasanth_archive.html

Thursday, February 28 2006
மலர் மன்னனின் காந்தி-கோட்சே கட்டுரைத் தொடர்பாக சிவகுமாரின் கருத்தைக் கேட்டு நான் எழுதிய திண்ணை கடிதம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80603035&format=html

Saturday March 4, 2006
முகமூடியின் பதிவில் சிவகுமார் என் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதைத் தொடர்ந்து இருவரும் விவாதித்தது
http://www.blogger.com/comment.g?blogID=12213354&postID=114149627893637132

Thursday, March 16, 2007
சிவகுமார் ‘சுந்தரமூர்த்திகளுக்கு’ திண்ணையில் எழுதியுள்ள கடிதம்
http://www.thinnai.com/le0317063.html

இப்போதைக்கு இவை போதுமென்று நினைக்கிறேன்.
—————————————————–
msundaramoorthy@bellsouth.net

Series Navigation

author

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி

Similar Posts