கடிதம் பிப்ரவரி 3,2005

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

அருளடியான்


அன்புள்ள ஆசிரியருக்கு,

தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நிறுவிய ‘பசுமைத் தாயகம் ‘ அமைப்பின் இணையத் தளம் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதற்கு தமிழ் பதிப்பு இல்லை. அதன் செய்தித் தொடர்பாளர் தமிழ் இணையத் தளங்களுக்கு ஆங்கிலத்திலேயே சுற்றறிக்கை அனுப்புகிறார். டாக்டர் ராமதாஸ் ‘பசுமைத் தாயகம் ‘ இணையத் தளத்தை தமிழில் வெளியிட உத்திரவிடுவாரா ? தமிழில் சுற்றறிக்கை அனுப்ப அதன் செய்தித் தொடர்பாளருக்கு உத்திரவிடுவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்

அருளடியான்

aruladiyan@netscape.net

Series Navigation

author

அருளடியான்

அருளடியான்

Similar Posts