கடிதம் அக்டோபர் 7,2004

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

பீர்முகம்மது


மனுஸ்சுமிருதி பற்றி நண்பர் தம்மாம் பைசல் எழுதிய கடிதமும் அதற்கு எதிர்வினையாக அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கடிதமும் படித்தேன்.

தம்மாம் பைசல் ஆதாரப்பூர்வமாக வைக்கும் எந்த வாதத்திற்கும் அதற்குண்டான பதில் நீலகண்டனிடம் இல்லை. வேறுவிஷயங்களை குறித்து பேசுகிறார்.

(தம்மாம் பைசல் இந்து தர்மம் என்று எழுதியதற்கு விளக்கம் கண்டிப்பாக தரவேண்டும்)

ஆனால் அது மட்டும் தான் கருத்து என்று நினைத்துக் கொண்டு மற்றவற்றிற்கு இவர் விளக்கம் அளிக்க தவறிவிட்டார். பலகருத்துக்களுக்கு விளக்கம் எதுவும் தரவில்லை.

எப்படியோ இதுவரை நீலகண்டன் தன்னிச்சையாக தன் இஷ்டம்போல எழுதிவந்ததற்கு ஆதாரப்பபூர்வமாக ஒருவர் பதில் எழுதியதில் மகிழ்ச்சியே.

விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதை இரண்டு பேரும் உணர்ந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையிலோ தரங்கெட்ட முறையிலோ ஒருவரையொருவர் சாடிக்கொள்ளவும் வேண்டாம் என்பது தான் என்கருத்து மற்றும் ஆலோசனை

இப்படிக்கு

பீர்முகம்மது

aaaik@mail.com

Series Navigation

author

பீர் முகம்மது

பீர் முகம்மது

Similar Posts