கடிதம் அக்டோபர் 7,2004

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

யோகியார் வேதம்


அன்பு திண்ணை ஆசிரியர்க்கு,

வணக்கம்.இன்று இரண்டாம் முறையாகதிரு.அரவிந்தன் நீலகண்டனது பகவத் கீதையும் உதய சூரியனும்.. கட்டுரை படித்தேன். பரவசமுற்றேன்.எவ்வளவு அழகாய், நேர்த்தியாய் தன் வாதங்களை வைத்துள்ளார் என மகிழ்ந்தேன்.அவர் சொல்வது முற்றிலும் உண்மை. உறுதியான நீதிநெறிகள்கூறும் அந்நூலை முழுவதுமாய்ப் படிக்காமலே அதைப் புறந்தள்ளிப்பேசும் நம் தமிழக அரசியல்வாதிகளை என்னென்பது ?.. அந்த அரைவேக்காட்டுக்கள் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்கவேண்டுமே, திருந்த வேண்டுமே என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது.

யோகியார் வேதம்

Series Navigation

author

யோகியார் வேதம்

யோகியார் வேதம்

Similar Posts