கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சூரியா


Last came Jeyamohan, the current superstar in contemporary Tamil literature. He spoke with the confidence of a succesful writer. And he spoke in his natural language without any rhetorics. His focus was that the little magazines have given the writers a lot of freedom to experiment, but were getting bogged down in ego issues. He also felicitated Uyirmmai for catering to a broad readership, and giving space to various schools of thoughts

ஒரு இணையப்பக்கத்தில் [ http://chenthil.blogspot.com/2004/08/literary-meeting-genius-writers-and.html ] நான் பார்த்த வரிகள் இவை. உயிர்மைக் கூட்டத்தைப்பற்றி. மரத்தடி குழுமத்தில் வெளியான அறிவிக்கைகளிலும் ஏறத்தாழ இதே வரிகள் இருந்தன. திண்ணை இணைய இத்ழில் தமிழ் மணவாளன் எழுதியதில் ெ ?யமோகன் அலங்காரமாக பேசினார் என்றிருக்கிறது. எனக்குத்தெரிந்து தமிழிலக்கியப்பரப்பில் எவருமே அலங்காரமாகபேசுவது இல்லை. ெ ?யமோகன் அவரது வட்டாரக்கொச்சையுடன் பேசுபவர். இம்மாத்ரியான குறிப்புகளின் உள்நோக்கங்கள் மலினமானவை

சூரியா

suurayaa@rediffmail.com

Series Navigation

author

சூரியா

சூரியா

Similar Posts