கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

இப்னு பஷீர்


ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்கி விட வேண்டும் என்று அரவிந்தன் நீலகண்டன் பாடுபடுகிறார். சாவர்க்கரைப் பற்றி அவருடனேயே சிறையில் இருந்தவர் சொன்ன செய்தி, ‘தி ஹிண்டு வின் அரைவேக்காட்டுப் பத்திரிக்கை செய்தி துணுக்காக ‘ தெரிகிறதாம். அதே அரைவேக்காட்டு ஹிண்டு வின் உடன் பிறப்பான ப்ரண்ட்லைன் பத்திரிக்கையில் வெளியான தற்காலத்தவரான அனந்த கிருஷ்ணனின் ஒரு கடிதம் ஆதாரபூர்வமானதாக தெரிகிறதாம். ஏதாவது புரிகிறதா ?

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

author

இப்னு பஷீர்

இப்னு பஷீர்

Similar Posts