கடிதம்

author
0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர்குழுவினருக்கு,

டாரிசெல்லி வெற்றிடம் என்று ஒருவரைப் பற்றி எழுதும் போது அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் தமிழில் இப்படி எழுதினால் அறிவியலை வளர்க்கிறார், தமிழையும் வளர்க்கிறார் என்று பொருள் கொண்டு இதை அனுமதித்தீர்களா இல்லை அதன் பொருள் தெரியாமல் விட்டுவிட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை.இல்லை இதுவும் அங்கீகரிக்கப்பட்ட வசைச்சொற்கள் பட்டியலில் சேரும் என்று கொள்ளலாமா. எது எப்படியாயினும் திருமாளவன் குறித்த பதிலில் தன் உண்மையான கருத்தை முன்வைத்துவிட்டார்.அவருக்குத் தெரியாமலே முகமூடி கழன்று விட்டதா இல்லை ஆழ் மனச்சிந்தனை அப்படி வெளியாகிவிட்டதா . பதிலின் பல பகுதிகள் சிரிப்பினை வரவழைத்தன. நல்ல வேளை நான் தான் கிறிஸ்துவம்,இஸ்லாம் குறித்து உண்மையாகவே அறிந்த ஒரே மானுடன் என்று கூறாமல் விட்டுவிட்டார்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

Similar Posts