சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்


கடந்த மூன்றாண்டுகளில் வெளி வந்த சிறந்த குறும்படங்களை குறுந்தகட்டில்(CD)

அனுப்பலாம். சிறந்த மூன்று குறும்படங்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

குறும்பட வடிவம் பெறாத திரைக் கதைகளையும் பரிசுக்காக எதிர் பார்க்கிறோம். பக்க அளவு இல்லை.

கடைசி தேதி. 15.2.2004

……………………………………………………………………………………………………………………

சக்தி 2003 இலக்கிய விருது

கடந்த மூன்றாண்டுகளில் (2000,2001,2002) வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் தேர்வுபெறும் நூல் ஒவ்வொன்றும் ரூ. 2000 பரிசு பெறும். கவிதை,சிறுகதை, நாடகம்,மொழிபெயர்ப்பு, கட்டுரை, சிறுவர் இலக்கியம் உட்பட அனைத்துப் பிரிவு நூல்களையும் அனுப்பலாம். இரண்டு பிரதிகள் அனுப்ப கடைசி தேதி 30.1.2004 வரை நீட்டிக்கப்ட்டுள்ளது.

குறும்படங்கள் ,பெண் எழுத்தாளர் நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்,

7,சபாபதிபுரம், திருப்பூர் 641601

தொலை… 0421. 2208888

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts