ரேவதி மணியன்
இந்த வாரம் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களை அதாவது இறந்த காலத்தில்( भूतकालः) Past Tense எப்படிச் சொல்வது என்று விரிவாகக் காண்போம். இதுவரை நிகழ்காலத்தில் (Present Tense) வினைச்சொற்களை எப்படிச் சொல்வது என்று பார்த்தோம். ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்வோமா ?
स: / सा / तत् / भवान् / भवती – गच्छति ( அவன் / அவள் / அது – ஒருமை)
ते / ताः / तानि/ भवन्तः / भवत्यः – गच्छन्ति (அவர்கள் /அவைகள் – பன்மை)
अहम् – गच्छामि (நான்)
वयम् – गच्छामः (நாங்கள்)
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மனனம் செய்து கொள்ளவும். गच्छति, पठति, वदति இவையெல்லாம் வினைச்சொற்கள். ஆனால் गतवान् , पठितवान् , उक्तवान् இவையனைத்தும் भुतकृदन्तरूपाणि ( bhūtakṛdantarūpāṇi )என்று அழைக்கப்படுகின்றது. இவை வினைச்சொற்கள் அல்ல. ஆனால் வினைச்சொற்களின் அர்த்தத்தைத் தான் கொடுக்கிறது.
पुंल्लिङ्गे स्त्रीलिङ्गे | |||||
वर्तमानकाले | Meaning in
Present Tense |
एकवचनम् | बहुवचनम् | एकवचनम् | बहुवचनम् |
पठति
paṭhati |
reads | पठितवान्
paṭhitavān |
पठितवन्तः
paṭhitavantaḥ |
पठितवती
paṭhitavatī |
पठितवत्यः
paṭhitavatyaḥ |
पतति
patati |
falls | पतितवान्
patitavān |
पतितवन्तः
Patitavatī |
पतितवती
patitavantaḥ |
पतितवत्यः
patitavatyaḥ |
वदति
vadati |
speaks | उक्तवान्
uktavān |
उक्तवन्तः
uktavantaḥ |
उक्तवती
uktavatī |
उक्तवत्यः
uktavatyaḥ |
पिबति
pibati |
drinks | पीतवान्
pītavān |
पीतवन्तः
pītavatī |
पीतवती
pītavantaḥ |
पीतवत्यः
pītavatyaḥ |
लिखति
likhati |
writes | लिखितवान्
likhitavān |
लिखितवन्तः
likhitavantaḥ |
लिखितवती
likhitavatī |
लिखितवत्यः
likhitavatyaḥ |
नयति
nayati |
carries | नीतवान्
nītavān |
नीतवन्तः
nītavantaḥ |
नीतवती
nītavatī |
नीतवत्यः
nītavatyaḥ |
पश्यति
paśyati |
sees | दृष्टवान
dṛṣṭavān |
दृष्टवन्तः
dṛṣṭavantaḥ |
दृष्टवती
dṛṣṭavatī |
दृष्टवत्यः
dṛṣṭavatyaḥ |
पृच्छति
pṛcchati |
asks | पृष्टवान्
pṛṣṭavān |
पृष्टवन्तः
pṛṣṭavantaḥ |
पृष्टवती
pṛṣṭavatī |
पृष्टवत्यः
pṛṣṭavatyaḥ |
त्यजति
tyajati |
leaves | त्यक्तवान्
tyaktavān |
त्यक्तवन्तः
tyaktavantaḥ |
त्यक्तवती
tyaktavatī |
त्यक्तवत्यः
tyaktavatyaḥ |
खादति
khādati |
eats | खादितवान्
khāditavān |
खादितवन्तः
khāditavantaḥ |
खादितवती
khāditavatī |
खातिदवत्यः
khāditavatyaḥ |
करोति
karoti |
does | कृतवान्
kṛitavān |
कृतवन्तः
kṛitavantaḥ |
कृतवती
kṛitavatī |
कृतवत्यः
kṛtavatyaḥ |
शृणोति
śṛṇoti |
hears | शृतवान्
śrutavān |
शृतवन्तः
śrutavantaḥ |
शृतवती
śrutavatī |
शृतवत्यः
śrutavatyaḥ |
ददाति
dadāti |
gives | दत्तवान्
dattavān |
दत्तवन्तः
dattavantaḥ |
दत्तवती
dattavatī |
दत्तवत्यः
dattavatyaḥ |
उत्तिष्ठति
uttiṣṭhati |
stands | उत्थितवान् utthitavān | उत्थितवन्तः
utthitavantaḥ |
उत्थितवती
utthitavatī |
उत्थितवत्यः
utthitavatyaḥ |
उपविशति
upaviśati |
sits | उपविष्टवान् upaviṣṭavān | उपविष्टव्न्तः
upaviṣṭavantaḥ |
उपविष्टवती
upaviṣṭavatī |
उपविष्टवत्यः
upaviṣṭavatyaḥ |
स्थापयति
sthāpayati |
places | स्थापितवान्
sthāpitavān |
स्थापितवन्तः
sthāpitavantaḥ |
स्थापितवती
sthāpitavatī |
स्थापितवत्यः
sthāpitavatyaḥ |
गृह्णाति
gṛhṇāti |
holds | गृहीतवान्
gṛhītavān |
गृहीतवन्तः
gṛhītavantaḥ |
गृहीतवती
gṛhītavatī |
गृहीतवत्यः
gṛhītavatyaḥ |
रोदिति
roditi |
cries | रुदितवान्
ruditavān |
रुदितवन्तः
ruditavantaḥ |
रुदितवती
ruditavatī |
रुदितवत्यः
ruditavatyaḥ |
शक्नोति
śaknoti |
able to do | शक्तवान्
śaktavān |
शक्तवन्तः
śaktavantaḥ |
शक्तवती
śaktavatī |
शक्तवत्यः
śaktavatyaḥ |
गच्छति
gacchati |
goes | गतवान्
gatavān |
गतवन्तः
gatavantaḥ |
गतवती
gatavatī |
गतवत्यः
gatavatyaḥ |
प्राप्नोति
prāpnoti |
gets, acquires | प्राप्तवान्
prāptavān |
प्राप्तवन्तः
prāptavantaḥ |
प्राप्तवती
prāptavatī |
प्राप्तवत्यः
prāptavatyaḥ |
कर्तयति
kartayati |
cuts | कर्तितवान्
kartitavān |
कर्तितवन्तः
kartitavantaḥ |
कर्तितवती
kartitavatī |
कर्तितवत्यः
kartitavatyaḥ |
भवति
bhavati |
is | अभवत्
abhavat |
अभवन्
abhavan |
अभवत्
abhavat |
अभवन्
Abhavan |
हसति
hasati |
laughs | हसितवान्
hasitavān |
हसितवन्तः
hasitavantaḥ |
हसितवती
hasitavatī |
हसितवत्यः
hasitavatyaḥ |
ज्वलति
jvalati |
lights | ज्वलितवान्
jvalitavān |
ज्वलितवन्तः
jvalitavantaḥ |
ज्वलितवती
jvalitavatī |
ज्वलितवत्यः
jvalitavatyaḥ |
सम्पादयति
sampādayati |
earns | सम्पादितवान्
sampāditavān
|
सम्पादितवन्तः
sampāditavantaḥ |
सम्पादितवती
sampāditavatī |
सम्पादितवत्यः
sampāditavatyaḥ |
आगच्छति
āgacchati |
comes | आगतवान्
āgatavān |
आगतवन्तः
āgatavantaḥ |
आगतवती
āgatavatī |
आगतवत्यः
āgatavatyaḥ |
क्रीणाति
krīṇāti |
buys | क्रीतवान्
krītavān |
क्रीतवन्तः
krītavantaḥ |
क्रीतवती
krītavatī |
क्रीतवत्यः
krītavatyaḥ |
इच्छति
icchati |
likes | इष्टवान्
iṣṭavān |
इष्टवन्तः
iṣṭavantaḥ |
इष्टवती
iṣṭavatī |
इष्टवत्यः
iṣṭavatyaḥ |
मिलति
milati |
meets | मिलितवान्
militavān |
मिलितवन्तः
militavantaḥ |
मिलितवती
militavatī |
मिलितवत्यः
militavatyaḥ |
निवेदयति
nivedayati |
offers | निवेदितवान्
niveditavān |
निवेदितवन्तः
niveditavantaḥ |
निवेदितवती
niveditavatī |
निवेदितवत्यः
niveditavatyaḥ |
क्रीडति
krīḍati |
plays | क्रीडितवान्
krīḍitavān |
क्रीडितवन्तः
krīḍitavantaḥ |
क्रीडितवती
krīḍitavatī |
क्रीडितवत्यः
krīḍitavatyaḥ |
धावति
dhāvati |
runs | धावितवान्
dhāvitavān |
धावितवन्तः
dhāvitavantaḥ |
धावितवती
dhāvitavatī |
धावितवत्यः
dhāvitavatyaḥ |
पाठयति
pāṭhayati |
teaches | पाठितवान्
pāṭhitavān |
पाठितवन्तः
pāṭhitavantaḥ |
पाठितवती
pāṭhitavatī |
पाठितवत्यः
pāṭhitavatyaḥ |
கீழே உள்ள இறந்தகால வினைச்சொல் ( verb) அட்டவணையையும் மனனம் செய்து கொள்ளவும். பின்னர் இவைகளை உபயோகித்து வாக்கியங்களை அமைப்போம்.
|
अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி
கீழே वर्तमानकाले (நிகழ்காலத்தில்) கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் भूतकाले (இறந்தகாலத்தில்) மாற்றப்பட்டுள்ளதை நன்கு கவனித்து உரத்துப் படிக்கவும்.
वर्तमानकाले | भूतकाले |
एकः बालकः अस्ति !
ekaḥ bālakaḥ asti | ஒரு சிறுவன் இருக்கிறான். |
1एकः बालकः आसीत् !
ekaḥ bālakaḥ āsīt | ஒரு சிறுவன் இருந்தான். |
सः वनं गच्छति !
saḥ vanaṁ gacchati | அவன் வனம் செல்கிறான்.
|
सः वनं गतवान !
saḥ vanaṁ gatavān | அவன் வனம் சென்றான். |
तस्य स्नेहिताः अपि सन्ति !
tasya snehitāḥ api santi | அவனுடைய நண்பர்கள் கூட இருக்கிறார்கள் |
तस्य स्नेहिताः अपि आसन् !
tasya snehitāḥ api āsan| . அவனுடைய நண்பர்கள் கூட இருந்தார்கள். |
वने ते एकं वानरं पश्यन्ति !
vane te ekaṁ vānaraṁ paśyanti வனத்தில் அவர்கள் ஒரு குரங்கைப் பார்க்கிறார்கள் |
वने ते एकं वानरं दृष्टवन्तः !
| vane te ekaṁ vānaraṁ dṛṣṭavantaḥ | . வனத்தில் அவர்கள் ஒரு குரங்கைப் பார்த்தார்கள். |
सः वानरः पिपासितः अस्ति !
saḥ vānaraḥ pipāsitaḥ asti | அந்தக்குரங்கு தாகமாக இருக்கிறது. |
सः वानरः पिपासितः आसीत् !
saḥ vānaraḥ pipāsitaḥ āsīt | அந்தக்குரங்கு தாகமாக இருந்தது. |
स्नेहिताः जलकूपीं तत्र स्थापयन्ति !
snehitāḥ jalakūpīṁ tatra sthāpayanti | நண்பர்கள் குடிநீர்புட்டியை அங்கு வைக்கிறார்கள் |
स्नेहिताः जलकूपीं तत्र स्थापितवन्तः
snehitāḥ jalakūpīṁ tatra sthāpitavantaḥ ! . நண்பர்கள் குடிநீர்புட்டியை அங்கு வைத்தார்கள். |
वानरः शीघ्रं शीघ्रं जलं पिबति !
vānaraḥ śīghraṁ śīghraṁ jalaṁ pibati | குரங்கு வேகம் வேகமாக குடிநீரைக் குடிக்கிறது. |
वानरः शीघ्रं शीघ्रं जलं पीतवान् !
vānaraḥ śīghraṁ śīghraṁ jalaṁ pītavān ! குரங்கு வேகம் வேகமாக குடிநீரைக் குடித்தது. |
वानरः अन्यत्र गच्छति !
vānaraḥ anyatra gacchati | குரங்கு வேறு இடத்திற்குச் செல்கிறது. |
वानरः अन्यत्र गतवान् !
vānaraḥ anyatra gatavān | குரங்கு வேறு இடத்திற்குச் சென்றது. |
2. एका बालिका अस्ति !
ekā bālikā asti | ஒரு சிறுமி இருக்கிறாள். |
एका बालिका आसीत् !
ekā bālikā āsīt | ஒரு சிறுமி இருந்தாள். |
सा बालकेन्द्रे संस्कृतं पठति !
sā bālakendre saṁskṛtaṁ paṭhati | அவள் குழந்தைகள்மையத்தில் சமஸ்கிருதம் படிக்கிறாள் |
सा बालकेन्द्रे संस्कृतं पठितवती !
sā bālakendre saṁskṛtaṁ paṭhitavatī | அவள் குழந்தைகள்மையத்தில் சமஸ்கிருதம் . படித்தாள். |
सा मधुरं गायति !
sā madhuraṁ gāyati | அவள் இனிமையாகப் பாடுகிறாள். |
सा मधुरं गीतवती !
sā madhuraṁ gītavatī | அவள் இனிமையாகப் பாடினாள். |
सा प्रतिस्पर्धायां पुरस्कारं प्राप्नोति !
sā ptatispardhāyāṁ puraskāraṁ prapnoti அவள் ஒவ்வொரு போட்டியிலும் பரிசு பெறுகிறாள் |
सा प्रतिस्पर्धायां पुरस्कारं प्राप्तवती !
| sā ptatispardhāyāṁ puraskāraṁ prāptavatī ! அவள் ஒவ்வொரு போட்டியிலும் பரிசு . பெற்றாள். |
सा प्रसन्ना भवति !
sā prasannā bhavati | அவள் சந்தோஷம் அடைகிறாள். |
सा प्रसन्ना अभवत् !
sā prasannā abhavat| அவள் சந்தோஷம் அடைந்தாள். |
सा श्लोकं लिखति !
sā ślokaṁ likhati | அவள் ஸ்லோகம் எழுதுகிறாள். |
सा श्लोकं लिखितवती !
sā ślokaṁ likhitavatī ! அவள் ஸ்லோகம் எழுதினாள். |
वयं पुस्तकानि नयामः !
vayaṁ pustakāni nayāmaḥ | நாங்கள் புத்தகங்கள் எடுத்துச் செல்கிறோம் |
वयं पुस्तकानि नीतवत्यः !
vayaṁ pustakāni nītavatyaḥ . நாங்கள் புத்தகங்கள் எடுத்துச் சென்றோம் |
.
உதாரணத்தைப் போலவே கோடிட்ட இடங்களை இறந்தகால வடிவத்தில் நிரப்பவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கவும்.
उदा – बालकः फलं ——— (खादित- )
बालकः फलं खादितवान् !
1. सेवकः कार्यं ——– (कृत –)
sevakaḥ kāryaṁ ——– (kṛta – )
2. आचार्यः कथाम् ——– ( उक्त -)
ācāryaḥ kathām —– (ukta- )
3. अहं चित्रं ——– (दृष्ट -)
ahaṁ citraṁ —— (dṛṣṭa- )
4. छात्रः प्रश्नं —– (पृष्ट-)
chātraḥ praśnaṁ —— (pṛṣṭa- )
5. अहं पुस्तकं ——— (क्रीत -)
ahaṁ pustakaṁ ——– (krīta- )
6. धनिकः दानं ——— (दत्त – )
dhanikaḥ dānaṁ ——- (datta- )
7. अनुजा उत्तराणि ——— (लिखित -)
anujā uttarāṇi ——– (likhita- )
8. सखी फलं ——— (खादित -)
sakhī phalaṁ ——— (khādita -)
9. माधवी श्लोकं ——- (पठित- )
mādhavī slokaṁ ——– (paṭhita- )
10. बालकाः पाठं —– (पठित -)
bālakāḥ pāṭhaṁ ——– (paṭhita- )
11.वयं प्रातःकाले —- (उत्थित – )
vayaṁ prātaḥkāle ——- (utthita- )
விடைகள் (उत्तराणि – )
1. कृतवान्
2. उक्तवान्
3. दृष्टवती
4. पृष्टवान्
5. क्रीतवती
6. दत्तवान्
7. लिखितवती
8. खादितवती
9. पठितवती
10. पठितवन्तः
11. उत्थितवत्यः / उत्थितवन्तः
அடுத்த வாரம் भूतकालः பற்றி இன்னும் சற்று விரிவாகப் படிப்போம்.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
- வளரும் பயிர்…
- தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி
- அலைபேசியும் ஆடை அலங்காரமும்!
- சிவன்கோவில் கவியரங்கம்
- இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா
- ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’
- அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு
- அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’
- சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி
- சத்தமில்லா பூகம்பம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)
- காகிதச்செடிகள்
- ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)
- சகுனம் பற்றி…
- பிறருக்காக வாழ்பவன்
- ப மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- வாண்டு பருவமும் வயதான கிழவியும்
- ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- ரசிகன் கவிதைகள்
- நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல
- நினைவுகளின் சுவட்டில் – (62)
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16
- கரு
- கடம்
- விடிவெள்ளி
- கத்தியின்றி..ரத்தமின்றி..
- நீதியும் சமூக நீதியும்
- இந்தியாவின் தேவை சன்னமான கோவை
- அம்மாவின் இசை
- இரு பிரம்மப் படிமங்கள்
- சாதிகள் உண்டடி பாப்பா
- இரவுக்காதல்
- இரண்டு கவிதைகள்
- சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்
- நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…
- எது என் பட்டம் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)