வெள்ளைப் பூசணிக்காய் –1பெரிய துண்டு
சர்க்கரை –1ஆழாக்கு
முந்திரிப் பருப்பு –எட்டு
பால் –1/2ஆழாக்கு
நெய் –1கரண்டி
ஏலக்காய் –2
பூசணிக்காயைக் கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். அந்த துருவலைக் கையால் ஜலமில்லாமல் பிழியவும். இல்லாவிடில் ஒரு துணியில் போட்டு வடியவிடலாம். ஒரு வெண்கல உருளியில் அரை கரண்டி நெய் விட்டு, பூசணித் துருவலைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் வதக்கி அரை ஆழாக்குப் பாலையும், கால் டம்ளர் ஜலத்தையும் விட்டுக் கொதிக்கவிடவும். ஏலக்காய்த் தூள், ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர், குங்குமப் பூ இவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, பக்கங்களில் ஒட்டாமல் சுருளவந்தவுடன் மீதி நெய்யை விட்டு முந்திரிப்பருப்பை வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும்.
- யூரேக்கா! (2) அறிவியலில் படைப்புத் தருணங்கள்
- புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை
- பூசணி அல்வா
- இணையக் கலைச் சொற்கள்
- வாழ்க்கை
- ஈசன் தந்த வீசா.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி – ஒரு நினைவாஞ்சலி
- பயம்
- முதல் காலை
- ஆளற்ற லெவல் க்ராசிங்.
- இலவங்காடுகள்.
- ர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது
- இந்த வாரம் இப்படி – 9 சூன் 2001
- தமிழகத்தில் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் ?
- டெல்லிக்குப் போகும் முஷாரஃப்
- அறம்
- தேடல்
- வீரப்பன் முதல்வரானால் சிறப்பிதழ்