நம்பிக்கை

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

இலெ.அ. விஜயபாரதிபெரும்பாறையை
யானையாய் ஆக்கியவனுக்கு
எவ்வளவு நம்பிக்கையிருந்தால்
கால்களில் பிணைத்திருப்பான்
சங்கிலியை?!

– இலெ.அ. விஜயபாரதி

Series Navigation

author

இலெ.அ. விஜயபாரதி

இலெ.அ. விஜயபாரதி

Similar Posts