நீர்க்குமிழி

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

ஷம்மி முத்துவேல்


..

ஆழ்ந்தமனப்பரப்பில் விட்டு எறிந்த
நினைவு கல் ஒன்று….
செதுக்கியபடி உள்செல்ல ….
வட்ட சக்கரவியுகம்
ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி ……
ஆழ அமிழ்கையில் ….
மெல்ல மேலே
எழும்புது ஓர் அடங்கலற்ற
நீர்க்குமிழி ..

Series Navigation

author

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்

Similar Posts