அவரவர் மனைவியர்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

ரிஷி


அடுத்தவனின் அருங்காதல் மனைவியை
அடங்காக் காமத்தில் கடத்திச் சென்றவனை_
அரக்கியர் பிடியில் சிறைவைத்திருந்தவனை_
அனுதினம் வந்துபார்த்து வேட்கைமொழிபேசி
வாட்டிவதைத்தவனை_
பேராண்மையாளனாகச் சித்தரிப்போரை
அவரவர் மனைவியரே
அடையாளங்கண்டுகொள்வார்களாக.

Series Navigation

author

ரிஷி

ரிஷி

Similar Posts