எச்சரிக்கை……!

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

கலாசுரன்


வெள்ளை அணிந்து தான்
வந்தார்கள்….!!
விடிவைப்
பரிசளிப்போம்
என்பதாக…..
ஆதரவுகளை
கைப் பற்றியபின் …
பல நிறங்களை
மாற்றிக்கொண்டார்கள்
சந்தர்ப்ப வாதிகளாக ….
மீண்டும்
வருவார்கள்
முதல் நிறம்
வெண்மையாக…!
எச்சரிக்கை……!

Series Navigation

author

கலாசுரன்

கலாசுரன்

Similar Posts