கே.பாலமுருகன்
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கமும் கூலிம் தியான ஆசிரமமும் இணைந்து நடத்தும்
2008க்கான இந்தியா மக்கள் தொலைக்காட்சி வழங்கிய மக்கள் விருதில்-சிறந்த இலக்கிய இதழுக்கான விருதைப் பெற்ற “உயிரெழுத்து” இதழின் ஆசிரியரும் நவீன கவிஞருமான
“எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
நாள் : 12.04.2009 (ஞாயிறு)
இடம் : கூலிம் தியான ஆசிரமம்
நேரம் : மாலை மணி 7.30க்கு
எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களின் இலக்கிய தேடலை விரிவுப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேலும் உயிரெழுத்துப் பதிப்பகத்தின் வெளியீட்டில் வெளிவந்த புத்தகங்களும் நிகழ்வில் கண்காட்சிக்கு வைக்கப்படும். மேலும் “உயிரெழுத்து” இதழைப் பெற விருப்பம் உள்ளவர்கள் சந்தா செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.
மேல் விவரங்களுக்குத் தொடர்புக் கொள்ள :
கே.பாலமுருகன் (016-4806241) /04-4843013 (பிரமானந்த சுவாமி-கூலிம்
- கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>
- உயிர்க்கொல்லி – 1
- Tamil Literary Seminar at Yale University
- எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -3
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…
- தார்மீக வேலிகள்
- கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து
- வந்து போகும் நீ
- சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்
- கந்த உபதேசம்
- இன்னொரு சுதந்திரம் வேண்டும் !
- அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!
- விவரண வீடியோப் படக்காட்சி
- நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்
- அன்புள்ள ஜெயபாரதன்
- ஓட்டம்
- பாலம்
- கழிப்பறைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்
- உயிர்க்கொல்லி – 2
- “பிற்பகல் வெயில்”
- என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2
- நினைவுகளின் தடத்தில் – (28)
- சதாரா மாலதி
- சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்
- திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா
- சிட்டுக்குருவி
- வேத வனம் விருட்சம் 30
- கவிதையை முன்வைத்து…
- கவிதை௧ள்
- பாரி விழா
- ஐந்து மணிக்கு அலறியது
- புத்தகச் சந்தை