கலில் கிப்ரான்
கவிதை -1 (பாகம் -2)
மூலம் : ஓவியக் கவி கலீல் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா விடுதலை கேட்டு மன்றாடுகிறது. ஆனால் நாம் அந்தக் கூக்குரல்களைக் கவனிப்ப தில்லை ! காதில் கேட்பதில்லை ! புரிந்து கொள்வது மில்லை ! ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் ஒருவனைப் பைத்தியம் என்று சொல்லி நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.”
கலில் கிப்ரான்.
Fig. 1
Kalil Gibran Paitings -1
“வெகு தூரத்தில் வாழும் ஒரு நண்பன் சில சமயங்களில் அருகில் இருக்கும் ஒருவனை விட நெருங்கியவனாகக் காணப்படுகிறான். பள்ளத்தாக்கில் நடப்பவனுக்கு மலையானது ஓர் மகத்தான காட்சியாகத் தெரிவதுபோல், மலைமீது வாசம் செய்பவனுக்குத் தெளிவாகத் தெரியாதல்லவா ?”
கலில் கிப்ரான் (1883-1931)
“ஒரு கண்ணுக்குப் பதிலாக ஒரு கண்ணைக் குத்தினால், பிறகு உலகம் பூராவும் குருடாகி விடும்”.
கலில் கிப்ரான்.
“முடங்கிக் கிடக்கும் பேரளவு அறிவை விட, செயற்படும் சிறிதளவு அறிவே முடிவிலாப் பயன் தர வல்லது”.
கலில் கிப்ரான்.
என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
எழில் மயத்தை காட்டினாய்
எனக்கு ! ஆனால்
ஏனோ அதை ஒளித்து வைத்தாய் !
நீயும் எழிலும்
ஒளிச்சுடராய் வாழ்கிறீர் !
ஆனால்
நானும் அறியாமையும்
இருள் வெளியில்
சிறைப் பட்டோம் !
எப்போ தாவது
படையெடுத்து வெல்லுமா
ஒளி யானது
இருளின் மீது ?
(தொடரும்)
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
5. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
For further reading:
This Man from Lebanon by B. Young (1945)
This Man from Lebanon by B. Young (1945)
Kahlil Gibran: A Biography by M. Naimy (1959)
The Parables of Kahlil Gibran by A.S. Otto (1963)
Kahlil Gibran by K.S. Hawi (1963)
An Introduction to Kahlil Gibran by S.B. Bushrui (1970)
Kahlil Gibran: The Nature of Love by A.D. Sherfan (1971)
Kahlil Gibran by J. Gibran and K. Gibran (1975)
Gibran of Lebanon, ed. by S.B. Bushrui and P. Gotch (1975)
The Meaning of Kahlil Gibran by M.S. Daoudi (1982)
The Lebanese Prophets of New York by N. Naimy (1985)
Kahlil Gibran of Lebanon by S.B. Bushrui (1987)
Modern Arabic Poetry, ed. by Salma Khadra Jayyusi (1987)
Kahlil Gibran: A Prophet in the Making by W. Shehadi (1991)
Kahlil Gibran: His Life and World by Jean Gibran (1998)
For further information:
The Prophet By Kahlil Gibran : http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
Selected works:
AL-MUSIQA, 1905 http://www.geocities.com/dino_dot/prophet
ARA’IS AL MURUDJ, 1906 – Nymphs of the Valley
STONEFOLDS, 1907
ON THE TRESHOLD, 1907
AL-ARWAH AL-MUTAMARRIDA, 1908 – Spirits Rebellious – Kapinalliset henget
DAILY BREAD, 1910
FIRES, 1912
AL-AGNIHA AL-MUTAKASSIRA, 1912 – The Broken Wings – Sயூrkyneet siivet
DAM’AH WA-IBTISAMAH, 1914 – A Tear and a Smile
THE MADMAN, 1918 – Jumalan tuli
TWENTY DRAWINGS, 1919
AL-MAWAKIB, 1919 – The Procession
AL-‘AWASIF, 1920
THE FORERUNNER, 1920 – Edellயூkயூvijயூ
THE PROPHET, 1923 – Profeetta
AL-BADA’I’ WA-AL-TARA’IF, 1923
SAND AND FOAM, 1926 – Merta ja hiekka
JESUS, THE SON OF MAN, 1928 – Jeesus, ihmisen poika, suom. Helmi Krohn
THE EARTH GODS, 1931 – Maan jumalat
THE WANDERER, 1932 – Vaeltaja
GARDEN OF THE PROPHET, 1933 – Profeetan puutarha
PROSE POEMS, 1934 – Temppelin portilla
TEARS AND LAUGHTER, 1946
THE SECRETS OF THE HEART, 1947
SPIRIT REBELLIOUS, 1948
NYMPHS OF THE VALLEY, 1948
A TREASURY OF KAHLIL GIBRAN, 1951
THE BROKEN WINGS, 1957
THE PROCESSION, 1958
A SELF PORTRAIT, 1959
THOUGHTS AND MEDITATIONS, 1960
A SECOND TREASURY OF KAHLIL GIBRAN, 1962
SPIRITUAL SAYINGS, 1962
THE VOICE OF THE MASTER, 1963 – Mestarin யூயூni
MIRRORS OF THE SOUL, 1965
THE WISDON OF GIBRAN, 1966
SPIRITUAL SAYINGS, 1970
PROPHESIES OF LOVE, 1971
BELOVED PROPHET, 1972
LAZARUS AND HIS BELOVED, 1973
THE DEATH OF THE PROPHET, 1979 (as remembered by Almitra, channeled through Jason M. Leen)
DRAMAS OF LIFE, 1982
BLUE FLAME, 1983
KAHLIL GIBRAN: PAINTINGS AND DRAWINGS 1905-1930, 1989
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 2, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- மோந்தோ -3-2
- ஒரு நேசத்தின் மிச்சம்
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- உள் பயணம்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
- காந்தியின் மரணம்
- நாகேஷ்
- ஏதேதோ…
- திருப்புமுனை -1
- திருப்புமுனை – 2
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- பரிமள விலாஸ்
- தட்சணை
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- மோந்தோ -3 – 1
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- இரயில் பயணங்களில்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- சாத்தான்களின் உலகம்
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- பேச்சுத்துணை…
- எல்லைகள் இல்லா உலகம்