வாசம்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

ஆர். ஈசுவரன்


வாசம்

பூப்பறிக்கையில்
நாள் முழுவதும்
கையில் ஒட்டிக்கொண்டிருக்கும்
பூவின் வாசம்போல்
என் விழி பாரிட்தாயே
அதில் தெரிகிறதா
உனக்கான என் வாசம்

ஆர். ஈசுவரன் வெள்ளக்கோவில்


quill@tachyon.in

Series Navigation

author

ஆர். ஈசுவரன்

ஆர். ஈசுவரன்

Similar Posts