நாய்கள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

க.லெட்சுமி நாராயணன்


மாலையில்
வீதியில் உலா
தெருவெங்கும் நாயின் குரைப்பு.
நிதானத்தை, ஒரு பொழுதும்,
புரிந்து கொள்ள முடிவதில்லை,நாய்களால்.
காற்றில் விசுவாசத்தின் அருவெறுப்பு.
சமனற்ற மனதின் கதறலில்,
கிழிபடும் உலகம்.

klnarayan@yahoo.com

Series Navigation

author

க.லெட்சுமி நாராயணன்

க.லெட்சுமி நாராயணன்

Similar Posts