மெளனம்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

அருண்பிரசாத்


காற்று தீர்ந்த ஒரு காலையில்
அசைவற்று கிடக்கிறது
என் ஜன்னல்செடி.

எப்போதும் கிடைக்கும்
தலையசைப்பு மொழியை விட
கூடுதல் கவனம் பெறுவது
இந்த மெளனம்.

உள்ளடங்கிய ஒரு பிஞ்சுக்கிளையில்
சிவப்பாய் ஒரு மொட்டு
அரும்பத் துவங்கியிருக்கிறது.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation

author

அருண்பிரசாத்

அருண்பிரசாத்

Similar Posts