அருண்பிரசாத்.
துவங்கியது மாயமான் தேடல்
அடர்ந்த காட்டில்.
பேரழகொளி பரப்பி
சுவாலைக் கண்களுடன்
இலக்குகள் தொடர்ந்து
இடம்பெயர்கின்றன.
தொடர் கிளைத் தாவல்களுடன்
சிராய்ப்புகளின் சுகங்களுடன்
வேட்டை தொடர்கிறது.
குருதி தோய்ந்த
கூர்மழுங்கிய அம்புகள்
வழிநெடுகிலும்,
மானின் வெற்றிக் கணக்கை
அறிவித்தபடி.
everminnal@yahoo.com
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4
- வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)
- வலை
- ‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?
- மாயமான்.
- இணையக் காவடிச் சிந்து
- மெளனம் பற்றி ஏறி
- சூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]
- மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)
- அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)
- தேவை இன்னும் கொஞ்சம் தாகம்
- நியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்
- பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)
- பட்டாபிஷேகம் நடக்கிறது…
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
- குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக
- விடியும்! நாவல் – (16)
- வடிகால்
- கனடாவில் நாகம்மா
- இன்னுமொரு உலகம்…….
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி
- பயணம் – ஒரு மைக்ரோ கதை
- கடிதங்கள்
- கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)
- தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்
- குமரிஉலா 5
- நூல் வெளியீட்டுவிழா
- வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி
- கருத்தும். சுதந்திரமும்.
- சில சீனத் திறமைகள்