This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

தி கோபாலகிருஷ்ணன், திருச்சி


காற்று
மறுபடி மறுபடி அடிக்கும்
மலர்
மறுபடி மறுபடி வெடிக்கும்
மணம்
மறுபடி மறுபடி துரத்தும்
மனம்
மறுபடி மறுபடி மயங்கும்
இன்னும்
ஒருமுறை ஒருமுறை நுகர்வேன் …

இன்னும்
ஒருமுறை ஒரேமுறை …

gk_aazhi@rediffmail.com

Series Navigation

author

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

Similar Posts