சொந்தம்

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

பிரியா ஆர்.சி.


மலரின் மனம்
கனியின் சுவை
பறவை குணம்
மழையின் இசை

இரவல் சுகம் மட்டுமே!

சொந்தமாக்குங்கள் அனைத்தையும்

மலர் போன்ற சிரிப்பால்
கனிவான சொல்லால்
நலம் தரும் நட்பால்
கள்ளமில்லா அன்பால்!

இரவல் எதற்கு இதயத்தில் இருக்க ?

rcpriya@yahoo.com

Series Navigation

author

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...

Similar Posts