புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

நல்லான்


முன்னுரை:
உலக நாதர் இயற்றிய, உலக நீதியில்: ‘நெஞ்சாரப் பொய் தன்னை சொல்லவேண்டாம்’
தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’
தமிழ் செய்த தவப் புலவர் வள்ளுவனார் (Thiruvalluvar) கூறுவது:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச்சுடும்
எல்லாவிளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப்
பொய்யாவிளக்கே விளக்கு.
மேற்கூறிய திருக்குறள் செய்யுள்களில் பொதிந்த கருத்துப்படி, ‘இஸ்லாமியர் ஒருவர் தன் நெஞ்சறிய பொய்சொன்னாலும், அப்பொய் அவருடைய இஸ்லாமிய நெஞ்சைச் சுடாது, பொய்யாவிளக்கே இஸ்லாமில் கிடையாது. ஆகவே, இஸ்லாமில் சான்றோர்கள்…………..? என கேள்வியும் ஒருங்கே எழுகிறது.

உலகிலுள்ள மற்ற ஒவ்வொரு நல்ல மரபிலும், மதத்திலும் நல்லொழுக்கம் போதிக்கப்படுகிறது. அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது. இஸ்லாமியத்தில் நல்லொழுக்கம் பற்றி அதன் புனித நூல்களிலிருந்து இருப்பதையே இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. படித்தறியவும். மேலும் பொய்களும் ஷரியா சட்டப்படி குற்றமும் ஆகாது. மேலே படியுங்கள் புரியும்.

இஸ்லாமிய புனித மோசடி ’தக்கியா’என்பது, (Taqiyyah), இஸ்லாமின் காரணங்களுக்காக [for the cause of Islam, words used in Hadiths] அல்லது இஸ்லாமின் நன்மைக்காக, எல்லாவித பொய்களையும் எவரிடமும், எந்த நிலையிலும் சொல்லிக்கொள்ள, இஸ்லாமிய புனித நூல்களே முஸ்லிம்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றன. இஸ்லாமை நிருவிய முகம்மதுவே ஒரு முன்னுதாரணமாக தன் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் அவ்வாறே ஒழுகி, வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார். அப்பொய்கள், ’இஸ்லாமின் காரணங்களுக்காக / நன்மைக்காக’ என்ற போது, அப்பொய்களும் தனக்குத்தானே (automatic) புனிதத்தன்மையை அடைந்து கொண்டு விட்டன போலும்!!?

இதனால், முஸ்லிமில்லாத மக்களின் விசுவாசத்தைப் பெற்று, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களுடைய பலவீனமான தருணத்தில், அவர்களை மடக்கி தோற்கடித்து, குரானில் உள்ளது உள்ளபடி, உலகத்தையே இஸ்லாமிய மயமாக்க, àதேவைப்பட்டால் அல்லாவின் நாமத்தைச் சொல்லி, ‘அல்லாஹூ அக்பர்’ என்ற ’ஜிஹாத் புனித போர் ஒலி’யை உரக்கப் பரக்கக் கூவிக்கொண்டே குறுக்கே வரும் எவரையும் கொன்றுபோடலாம். [போட்டுத்தள்ளலாம்!!!]. முஸ்லிம்களுக்கு, நம் நாடு (patriotism), தம் மக்கள் (Blood relations can be killed for honour killing), தன் நண்பர்கள் (friends), என்று எவரும் முக்கியமல்ல, இஸ்லாம் என்ற மத இயக்கம் ஒன்றே ஒன்று தான் மிக முக்கியம். (Islam is most important than anything else) இதனால் தான் அன்றும், இன்றும், என்றும் மெக்கா இருக்கும் மேற்கு திசையை நோக்கியே (ஸலாத் / நமாஸ் – தொழுகை) செய்கின்றனர். ‘எல்லா புகழும் அல்லாவுக்கே’ என மேற்கே இருக்கும் மெக்காவில் அவதரித்த முகம்மதுவால் தொடக்கப்பட்ட இஸ்லாமின் அல்லாவுக்கே போய் சேர வேண்டும். இக்கட்டுரையில், முகம்மதுவைப் பற்றிய சரித்திரத்திலிருந்தும், குரான் (இறைச்செய்தி), ஹதிஸ்-சுன்னா (முகம்மது நபி தன் வாழ்க்கையில் நடத்திக்காட்டிய மரபு, பழக்க வழக்கங்கள்), சிராத்(வாழ்க்கை வரலாறு), ஆகியவற்றிலிருந்து சில உதாரண ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் இஸ்லாம் புனித நூல்களில் உள்ளது உள்ளபடியே தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் காலப்போக்கில் இப்பொய்களும் உண்மை என ஒப்புக்கொள்ளப்படும் என ஜெர்மனியின் கோயபல்ஸ் (நாஸி ஹிட்லரின் கொள்கைப் பிரசார மந்திரி) அன்று சொன்னான். அந்த வற்றாத ஊற்றான ஒழுங்கில்லா முறையை பல மத இயக்கங்களும், தமிழ் நாட்டுக் கழகங்களும், பெதுவுடமைக் கட்சிகளும் (கம்பூனிஸ்ட்), தங்கள் ஜேபிக்குள் தயாராக வைத்து, உபயோகித்து பிழைத்துக் கொண்டுதான் இன்றும் இருக்கின்றன. நாஸி ஹிட்லருக்கு இஸ்லாமை நிருவிய முகம்மது தான் ஒருவேளை முதல் ஆசானோ! இக்கழகங்களுக்கும், கம்பூனிஸ்ட்களுக்கும் ஹிட்லர் தான் முக்கிய ஆசானோ!!

அந்த காலத்தில் காந்தியை, காமாந்தகாரர், வடக்கத்திய பனியா, தலித்துகளின் எதிரி, இந்திய நாட்டுக்கு சுதந்திரமா – வெங்காயம், வெள்ளைக்காரனே! இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு, நீ இந்தியாவை விட்டு எங்கேயோ ஓடிப்போனாலும் போ! பரவாயில்லை, ஆனால் மெட்ராஸ் மாகாணத்தை யாவது உன் கஸ்டடியில் வைத்து, காட்டுமிராண்டி மொழியான தமிழைக்காட்டிலும், ஆங்கிலத்தை முதன் மொழியாக வைத்து விடு, இங்குள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திரம் அளித்து விடாதே!! என ஒப்பாரி வைத்து கூவிய கூட்டம், அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என கூக்குரலிட்ட முன்னேற்றமோ அல்லது முன்னேற்றமடையாத கழகமோ, இன்று அண்ணல்-காந்தி என அவர்கள் வாயிலிருந்து புது திரு அவதாரம் எடுத்துள்ளார். ஒருகாலத்தில் நேரு, இந்திரா காந்தியை தூஷித்த கழகம் இன்று இவர்கள் நினைவாக மலர், மாலை, புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர். இவர்களும், ஹிட்லரின் ’தக்கியா’வை ‘இஸ்லாத்திலிருந்து’ தான் கற்றனரோ!!?

இதைத்தான் ’இனம் இனத்தோடு சேரும்’ என சொல்கிறார்களோ!! (ஒரே மாதிரியான இறகைக்கொண்ட பறவைகள் – birds of the same feather flock together) இஸ்லாம், இடதுசாரிகள், நாஸிகள், (Islam, Leftist parties, Nazis) இம்மூன்று இயக்கங்களும் ஒரே மாதிரியான அடிப்படை கொள்கைகளைக் கொண்டவைகள். இம்மூவருக்கும் முக்கியத்வம் உள்ளவை: சர்வாதிகாரம், ஜனநாயகத்திற்கு எதிர்ப்பு, காரியத்தை சாதித்துக்கொள்ள சந்தர்ப்பவாதம், (எல்லாவிதமான பொய்கள் உள்பட) அகில உலக பரவுதல், ஓரினக் கொலைகள், அரசியலில் ஆர்வம், எல்லாமே அரசாங்கவுடமை, சொல்லிலும் செயலிலும் முழு வேற்றுமை, தங்களையாரும் அடிமையாக்கிக் கொள்ளக்கூடாது, ஆனால், மற்றவர்களைத் தாங்கள் அடிமை களாக்கலாம், போன்ற மிக மகத்தான கொள்கைகள்!!?

’எதற்காக இவைகள் இக்கட்டுரையில்’ என கேட்பவர்களுக்கு எனது பதில் — ஒரே விதமான பல கொள்கைகளுடன் இம் மூன்று இயக்கங்களும் உள்ளன, இவைகளில், ‘இஸ்லாமிய தக்கியா’ போன்ற சந்தர்ப்பவாதக் கொள்கையும் சேர்ந்தேதான் உள்ளது என ஒரு ஒப்புதலுக்குக் காட்டத்தான் இம்மூன்றைப்பற்றியும் எழுதியுள்ளேன்.

அஃதே போல ‘இஸ்லாம்’ என்பதன் பொருளே, ’அமைதி’ என (Islam means peace!!?) வெற்றியுடன் எட்டு திக்கெட்டும் எட்ட முஸ்லிம்கள் முரசொலிக்கின்றனர். ’இஸ்லாம்’ என இட்டுக்கொண்ட பெயரிலும் ஒரு ‘தக்கியாவா’? என கேட்கத் தோன்றுகிறதல்லவா! ஆரம்பத்திலேயே தக்கியா துவங்கி விட்டது.

கீழே கொடுத்தவைகளை ஒரு முறை படித்தபின் முஸ்லிம்கள் கூற்று சரிதானா என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பகுத்தறிவாளர்களுக்கும் பதில் கிடைக்கலாம். (உண்மையாகவே பகுத்து ஆராயும் அறிவு என ஒன்று அவர்களுக்குக் கூட இருந்தால்!! தமிழ் நாட்டுக் கழகங்களுக்கும், இடதுசாரிகள், பொதுவுடமைக்காரர்களுக்கும் சேர்ந்தே கூறுகிறேன்.).

ஒரு நண்பர் கூறுவது போல ”ஜிஹாதும் தக்கியாவும் இஸ்லாமின் இரு கண்கள். ஜிஹாத் மட்டும் இல்லாதிருந்தால் இன்று இஸ்லாம் இருந்த இடமே இல்லாது என்றோ மறைந்து போயிருக்கும்” என்பார். இதைப்பற்றி சற்று சிந்தியுங்கள்.

பல மிதவாதி முஸ்லிம்கள் (moderate Muslims) , தாங்களும் (அதாவது 99.999 % என பெரும்பான்மை முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு) இஸ்லாமிய வன்முறைகளைக் கண்டிக்கிறோம் என குளியலறைப் பாடகர்களாக (Bath room singers) ஆலாபனையுடன் சங்கீத நிகழ்ச்சி ஒன்றை நடத்தி நாடகமாடுவார்கள். தங்களை பெரும்பான்மை முஸ்லிம்கள் என (பீற்றி) சொல்லிக்கொண்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளை மிகச் சிறுபான்மையினரான (Miniscule minority) எனவும் சுலபமகச் சொல்லிச் சொல்லி, தீவிர வாதத்தையே ஒரு நமுத்துப்போன பட்டாசாக்கி சித்தரித்து விடுவார்கள். இந்த முழக்கத்தையே, வெட்டொன்று துண்டுரெண்டாக, மிகச் சிறுபான்மையினர் என (Miniscule minority) சித்தரிக்கப்படும் அதி திவிரவாத முஸ்லிம்களின் முகத்திற்கெதிரே, அல்லது இஸ்லாமிய பொது மேடைகளில் ஏறி, இஸ்லாமிய புனித நூல்களில் உள்ள உண்மைகளை வெளியில் கூறி, அல்லது போட்டுடைக்க மாட்டார்கள். காரணம், ஒன்று, உயிருக்கு உத்திரவாதமில்லை, இரண்டு, மிதவாதிகளும் முஸ்லிம்களாதலால், இப்படி ’தக்கியா’ சொன்னால் தான், பெரும்பான்மையினரான முஸ்லிம்களுக்கு, இன்னும் வருங்காலத்தில் ‘தக்கியா’ செய்து இஸ்லாமிய அடிப்படை கொள்கையான ‘உலக இஸ்லாம்’ நிருவ உதவும். மேலும் மிதவாதிகளும் தீவிர வாதிகளுக்கு உடந்தையாக பணிபுரிந்துதவமுடியும்.

இப்படி வாய்கொப்பளித்தால் மட்டும் தீவிரவாத தாக்குதல்கள் நின்றுவிடாது. இப்படி ஆணுமல்ல, பெண்ணுமல்ல என நபும்ஸகராக இருப்பதைக் காட்டிலும், உண்மைக்காக போடாடி, ஒன்று சிறுபான்மையினரை வென்று, அல்லது வெல்ல முடியாவிடின், இஸ்லாமிலிருந்து வெளியேறலாமே!. அனேக முஸ்லிம்கள் இன்று மிகத் துணிவு பூண்டு, மனசாட்சிக்கு விரோதமில்லாமல், முன்னாள் முஸ்லிம்களாக ஆகவில்லையா? அதற்கென முதுகுத் தண்டில் சற்று கூடுதல் சக்தி வேண்டுமையா!! மண்புழுவாக இருந்து கொண்டு வாயாடிவிட்டால் மட்டும் உங்கள் வன்முறை கண்டிப்புக்கு எவ்வித விடிவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆக மிதவாதி 99.999 % கோழைகளும், தீவிரவாத வன்முறைக்குத் துணைபோகும் கூட்டாளிகளே. மற்றொரு இடத்திலும் இக்கட்டுரையில் இம்மிதவாதிகளைப்பற்றி கூறியிருக்கிறேன். தீவிரவாதிகள், மிதவாதிகள் இவ்விருவருக்கும் வேற்றுமையே கிடையாது. ஒருவன் குண்டு வீசுவாவான். மற்றொருவன் அதைப்பற்றி அந்தரங்கமாக கண்டிக்கிறேன் என குசு குசு மொழியில் கதை விட்டு ரீல் சுத்துவான். (பொய் சொல்வான்). ஆனால் குற்றமற்ற நிரபராதி மக்கள் மடிந்தாலும் பகிரங்கமாக கண்டிக்க மாட்டான். ஆக விளைவு ஒன்றுதான். மிதவாதிகளும் அடிப்படையில் முஸ்லிம்கள் தானே! குருடனுக்கு ராஜபார்வை வந்துவிடுமா என்ன?

(அல்லது தீவிர வாதிகள் மிகச் சிறுபான்மையோர் (Miniscule minority) என சொல்வதும் ஒரு பொய்யா? ‘தக்கியா’வா? ஆக மொத்த, மிதவாதிகள், தீவிரவாதிகள் இவர்களில் வேற்றுமையே கிடையாதல்லவா!!).

முகவுரை முடிந்து இப்போது ’தக்கியா’ தலைப்புக்குச் செல்வோம்.

தமிழ் செய்த தவப்புலவர் வள்ளுவனாரும், (Thirivalluvar) “உட்பகை” யில் – (882) கூறினார்.

””வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு””

(நம்மையே கொல்லவரும் பகைவரின் வாளையும் கண்டு கூட நீ பயப்பட வேண்டாம். ஆனால், நண்பன்போல நடித்து உன்னை அடுத்துக் கெடுக்க வரும் நண்பன என சொல்பவனுடைய நட்பைக் கண்டு அஞ்சு). [Do not fear the foe who is like the drawn sword, but fear the friendship of the enemy who poses as kinsman]. இஸ்லாமிய நட்பும் அவ்வகையே.

பொய்சொல்வது, ஏமாற்றுவது, என உலகத்தாரால் குற்றங்களாகக் கருதப்பட்டவைகளை நிகழ்த்திக்கொள்ள, இவைகளை இஸ்லாமிய புனித நூல்கள் வாயிலாக ’தக்கியா’ என புனித பெயரிட்டுப் புகுத்தி, இவைகளையும் முஸ்லிம்கள் கட்டாய புனித (ஷரியா) சட்டமாக்கி / புனித பட்டயமாக்கி, தனதாக்கிக் கொண்டுவிட்டனர். ஆக, பொய்சொல்வது, ஏமாற்றுவது, இவைகளின் விளைவு, மாபெரும் குற்றங்களான கொள்ளை யடிப்பது, திடீர்த்தாக்குதல் நிகழ்த்துவது, கற்பழிப்பது, வலுச்சண்டைக்குப் போவது, சித்திரவதை செய்வது, ஓரினக்கொலை புரிவது, வஞ்சனையாக திட்டமிட்டுக் கொலை செய்வது, ஆகியவற்றில்தான் (இஸ்லாமில்) கடைசியில் முடிவடைகிறது. இவைகள் அனைத்தையும் காஃபிகளுக்கெதிராக (முஸ்லிமல்லாதவர்களுக் கெதிராக) நிகழ்த்தினால், இஸ்லாமிய புனித ஷரியா சட்டப்படி குற்றமில்லை. அல்லாவும் பரிசாக சுவன (சுவர்க) சுகமளித்து தானும் மகிழ்ந்து ஜிஹாதிகளையும் மகிழ்விப்பார். இதில் ஒரே ஒரு முக்கிய நிபந்தனை, சுவனசுகமடைய, முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத கள்ளமில்லாத காஃபிகளைக் கொன்று, அந்த வெடிகுண்டு விபத்தில் தன் இன்னுயிரையும் தந்து அல்லாவாகிய முகம்மதுவை (?) அல்லது முகம்மதுவாகிய அல்லாவை மகிழ்விக்கவேண்டும். அவ்வளவேதான். மிக சுலபம்.

இக்காரணத்திற்காகவே, செப்டம்பர் 11, 2001ல், தற்கொலை வெடிகுண்டுப் படையினரான 19 முஸ்லிம்கள், இஸ்லாமிய புனித நூல்கள் துண்டிக்கொடுத்தபடியே, அல்லாவின் மேன்மையை பறைசாற்ற, ‘அல்லாஹூ அக்பர்’ எனக்க் கூச்சலிட்டுக்கொண்டு, அமெரிக்க வியாபாரமையம், மற்ற கட்டிடங்களில் மீது கடத்திய விமானத்துடன், தாங்களும் அழிந்து, உலக அமைதியையும் அழித்து, இஸ்லாமிய வன்முறையும் உலக மக்களுக்கு ஊர்ஜிதப்படுத்தினர். அமெரிககாவில் 9/11 விமானக் கடத்தலைப் புரிய (ஹைஜாக்) செய்து, வெடுகுண்டு தற்கொலைப் படையினரால், இஸ்லாமிய உத்தியான, ‘தக்கியா’ வை செயலாற்றி, விமானத்திற்குள் புகுந்து, — ‘தங்கள் உரிமைகளைக் கொடுக்காவிடில், விமானத்தைத் தகர்த்துவிடுவதாக’ சூளுறைத்தனர். இது, விமான பறத்தல், 93இன் (Flight No. 93) தானியங்கும் குறிபேடுகளில் (logs) பதிவாகி உள்ளது. இச்செய்கைகள், குரான், ஹதீஸ்ஸுகளின் நற்போதனைகளால் (!) தான் நடத்தப்படுகிறது.

அமெரிக்க வர்த்தக மையம், நாசா கட்டிடம் முதலிய இன்னும் மற்ற இடங்களில் 9/11 விமான குண்டு வெடிப்பில், உயிர் தியாகம் புரிந்த தீவிரவாதி ஒருவன் தன் ஆண்குறியைச் சுற்றி பத்திரமாக மிக மிக மெல்லிய தாள் போன்ற அலுமினியம் உலோக தகடை (Aluminum foil – ரேக்கை) சுற்றிக்கொண்டு இறந்தான். ஏனெனில், குரான் படி, இவனுக்கு சுவர்க்கம் கிடைக்கபோகிறது என எண்ணிக்கொண்டு, சுவர்க்கம் சென்றபின்னர், ஆங்கே, இதே ஆண்குறியை வெடிகுண்டு விளைவினால் சேதப்படாமல் வைத்துக்கொள்ள, அல்லாவின் வெகுமதியான 72 பளிங்குபோன்ற சுவன சுந்தரிகளிடமும், 28 தக்க பருவடையாத இளம் பாலகர்களுடனும் ஓரினச்சேர்க்கைக்கும் சேர்த்து உடனுக்குடன் நலுங்காமல், நசுங்காமல், உபயோகிக் கலாமல்லவா!!. [அங்குதான் ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் உடலுறவுக்கான வலிமையை அல்லாவே அருள்வாரே!! அங்கு மல மூத்திரமில்லை, கபம், சளி இல்லை, உடல் வேர்வை, துர்நாற்றம் கிடையாது, மதுபான ஆறு பெருக்கெடுத்து ஓடும், மொண்டு மொண்டு குடிக்கலாம். (ஆனால், மண்ணுலகில், மதுவுக்கு தடை உத்தரவு இஸ்லாம் பிறப்பித்திருக்கிறது!)].
இம்மாதிரி ’தக்கியா’ குயுக்திகளாலும், ஜிஹாதின் நடைமுறைகளாலும், இஸ்லாம் இயக்கத்தை அரசியலாக்கி உலகம் முழுதும் இஸ்லாமிய மயமாக்க முஸ்லிம்கள் எத்தனிக்கின்றனர்.
ஆக, இஸ்லாமின் முதல் அடிப்படை குறிக்கோள்: உலகமனைத்தையும் இஸ்லாமாக்கி, இஸ்லாமிய ஏகாதிபத்திய அரசியலை நிறுவவே தான்!!
(குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்”)
ஓர் இயக்க மரபுபை, ’இஸ்லாம்’ மதம் என பெயரிட்டுக்கொண்டு ஏன், எதற்கு உலவவேண்டும்? நல்ல மதம் என்பதற்கு நல்லொழுக்கம் வேண்டுமே. இவ்வியக்கத்தில் அதுதான் கிடையாதே! ஆகையால் இது ஒரு மதமா? மரபு இயக்கமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இத் தக்கியாவைத் தான் முகம்மது அன்றே குரானிலும் புகுத்தி அதையும் இஸ்லாமிய வரலாறு ஆசிரியர்கள் ஹடிஸ் சுன்னா, சிராவிலும் எழுதி வைத்து, அன்றும் இன்றும் இஸ்லாமிய ஷரியா சட்டமாக்கி விட்டார்கள். இவ்வாறே நடத்திக் கொண்டு 1400 வருடங்களாக ஒரு மத இயக்கமாக இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இக்காரியங்கள் செய்கையில் மனசாட்சி என்பதே தேவையில்லை. இதற்குமேல் கூற என்ன இருக்கிறது. கெட்டகாரியம் எதையுமே மனசாட்சி யின்றி, மதத்தின் பேரால் செய்லாம் என இஸ்லாம் உலகுக்கு முன்னோடியாக இன்றும் வழிகாட்டுகிறது.

ஒரு ஊரில் ஒரு முரட்டு தாதா இருந்தால், அவனைக்கண்டு, ஊரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பயப்பட்டு ஒதுங்கி விடுவார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமாய் ஒன்றுசேர்ந்து ஒரு முகமாக தாதாவை ஒருவழிப்படுத்தினால், அப்போது தெரியும். அஃதேபோல், உலக மக்கள் சக்தி. மக்களை விழிப்படையச் செய்ய இக்காரியத்தை இனி உலகமக்கள் ஒன்று சேர்ந்து இஸ்லாமியத்துக்கு செய்யத்தான் போகிறார்கள். நாட்கள் வெகு தூரத்திலில்லை.

ஆனால், முஸ்லிம்கள் கொடுக்கும் பாஷணைகளில், இஸ்லாம்–அமைதி விரும்பும் இயக்கம், இஸ்லாமின் மறுபெயரே, அமைதிதான் எனவும் ’தக்கியா’வை அவர்களுக்கே உரித்தான உரத்த குரலில் (sonorous tone) விடாது, ஓதாமல் ஒருநாளும் இருந்ததில்லை.

9/11 நிகழ்ச்சியைப்பற்றி கண்டிக்க, இதன் காரணபூதராக ‘ஒசாமா’ மீது எந்த இஸ்லாமிய அமைப்பாவது, பஃத்வா (தீர்ப்பாணை) கொடுத்தான்களா? (தாக்குதல் நடத்தியது ’நான் தான்’ என ஒசாமா பின் லேடன் ஒப்புக்கொண்ட பின்னரும்). ஆனால், இத் தாக்குதல்களை யூதர்களுடன் அமெரிக்கர்களுமாக ஒன்று சேர்ந்து (புஷ் அரசாங்க ஒத்துழைப்பால்) தங்கள் தலையிலேயே வெடிகுண்டு வைத்துக் கொண்டதாக குற்றமும் சாட்டி களிப்படை கின்றனர். இதற்குத்தான் இஸ்லாம் என்றால் சாந்தி, (அமைதி) அகில உலக சகோதரத்துவம் என்பதா? 99.999 % பெரும்பான்மையினர் என சொல்லிக்கொள்ளும் மிதவாத முஸ்லிம்களும் இந்த தாக்குதலுக்கெதிராக என்ன தீவிர நடவடிக்கை எடுத்தனர்? ஒன்றுமில்லையே! சவுதி அரேபியாவையோ, ஐக்கிய அரேபிய எமரிடஸ்ஸிடமோ, இந்த மிதவாதிகள், தங்கள் சக்தியை உபயோகித்து, தீவிரவாத வன்முறைகளுக்குக் காரணமான பின் லேடன், மற்ற பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை அறுத்துக்கொள்ள வாய் வார்த்தைகளாகக் கூட சொல்ல (முடிய!) வில்லையே! இம்மிதவாதிகளும் இடசாரிகள் போல உலகிலுள்ள மற்ற தாக்குதல்களை தீவிரமாக விமரிசித்து, இஸ்லாம் என்னும் போது ’ஜகா’ வாங்கி, மௌனத்தையே கடைபிடிக்கிறார்களல்லவா? ஆக இவர்களும் இஸ்லாமிய தீரவாத வன்முறைகளுக்கு சுருதி, தாளத்துடன், ஒத்தூதி மௌன கீதம் பாடும் பக்கவாத்தியங்களே!! அப்போதுதானே மேளக் கச்சேரி சிறப்பாக பரிமளிக்கும்.

’தக்கியா’ என்பதற்கு, முகம்மதுவின் சரித்திரத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியை தமிழில் சொன்னால் இங்கு பொருந்து மென எண்ணுகிறேன். [மேலும் சில நிகழ்ச்சிகளை ஆங்கிலத்திலும் ஹதீஸ் மேற்கோள்களில் கொடுத்திருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள். சிலவற்றை தமிழில் மொழியாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாவறையுமே தமிழில் மொழியாக்கம் செய்ய தற்போது இயலாது].
’தக்கியா’வுக்கு முகம்மது 627இல் நடத்திய – Battle of Trench என்ற போருக்குப் பிறகு தான், புது மவுசு இஸ்லாமில் ஏற்பட்டது, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுவது, இவைகளை முஸ்லிம்கள் ஓர் திட்டமிட்ட யுத்த தந்திரமாக அல்லாவின் பெயரால் இஸ்லாம் மதத்திற்காக நடத்தப்படும், ஒரு புனித யுத்தம் “ஜிஹாத்”. இதில் (taqiyyah). தக்கியாவையும் சேர்த்தனர். இதன் கீழ் ஒரு முஸ்லிம் எவ்வித பொய்சொன்னாலும், அது தவறில்லை. Sura (9:3) – “…Allah and His Messenger are free from liability to the idolaters…” (உடன்படிக்கையை உடைத்தல் என்பதும் ‘தக்கியா’வின் மற்றொரு விளைவு-பாணி)

கொஞ்சிக் கொஞ்சிப்பேசி வஞ்சிக்கும் இஸ்லாமின் ‘தக்கியா’ வின் துவக்கம்: (627இல் நடத்திய – Battle of Trench)

முகம்மதின் திடீர் தாக்குதல்களை இனியும் பொறுத்துபோகத் தேவையில்லை என முஸ்லிமாக ஆகாத மற்ற எல்லா அரேபியரும் ஒன்றுசேர தீர்மானித்து, முகம்மதைத் தண்டிப்பதற்காக எழுந்தனர். எந்த தாக்குதல் ஏற்பாட்டையும் முன் சொல்லாமல், ஒருவித முன்னெச்சரிக்கையின்றி பதுங்கித் தாக்கும் முகம்மது போல் அல்லாமல், சாமர்த்தியமில்லாத முஸ்லிமாகாத அரேபியர்கள் போருக்குத் தயாராகும் படி முகம்மதுவை எச்சரித்து அவகாசம் கொடுத்தனர். [முன் நாட்களில் இந்திய அரசர்கள் நேர்மையாக எதிரிகளுக்கு அளிக்கும் யுத்த தகவலைப் (நோடீஸ்) போல] உடனே முகம்மதுவும் மதீனாவைச்சுற்றி ஒரு பள்ளமான அரணை [தண்ணீர் பாலைவனத்தில் ஏது?] ஆக தண்ணீரில்லாத (Trench) அகழியை தோண்டியும் விட்டார். மற்றவர்கள், இப்பள்ளத்தை, அல்லது அரணைக்கடக்க எந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாமென யோசனையில் ஆழ்ந்தனர். அதற்காக முஸ்லிமில்லாத அரேபியர்கள், பானு குஃரைஸா என்ற யூதனின் உதவியை நாடினர். அவனிடம் பல தேர்ந்த அனுபவமுள்ள பலசாலிகளான விசுவாசமுள்ள வீரர்கள் உண்டு. அவனும் உதவி புரிய தயாராக இருந்தான். இந்தக்கூட்டணியை உடைக்க அவர்களுக்குள் பரஸ்பர அவநம்பிக்கையையும் சண்டையை உண்டாக்க முகம்மது தீர்மானித்து, ஓர் சதித்திட்டம் தீட்டினார். இக்காரியத்தை முடிக்க, நய்யூம் என்ற பானு குஃரைஸாவின் நெடுநளைய நண்பனும், புதிய முஸ்லிமாக சமீப காலத்தில் முகம்மதுவுடன் சேர்ந்தவனை தேர்ந்தெடுத்தார். அவனைத் தேர்ந்தெடுத்தன் காரணம், அவன் முஸ்லிமாக ஆனதுபற்றி அனேகருக்கு, குறிப்பாக பானு குஃரைஸாவுக்குத் தெரியாது. நய்யூமிடம், “நீ எதாவது செய்து இந்த கூட்டணியை உடைத்துவிடு. இக்காரியத்தை முடிக்க உன்னால்தான் முடியும். வஞ்சகத்தால் மட்டுமே இவர்களை வெற்றி கொள்ள முடியும், ஏனெனில் அவர்கள் ஒன்று சேர்ந்தால் நாம் தோற்று விடுவோம்.” என்றார்.

(தொடரும்)

Series Navigation

author

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

Similar Posts