ஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

முத்துமீனால்


முழுக்க முழுக்க ஒரு ஆளுமையின் நேர்காணல் மட்டுமே வெளிவரும்.

அந்த ஆளுமையின் துறை சார்ந்தவர்களின் கருத்தும் வெளிப்படும்.

அரிய புகைப்படங்கள், கையெழுத்து பிரதி மாதிரி, குடும்பத்தினரின் கருத்துக்கள்

ஆகியவையும் இடம்பெறும் .

தமிழ் சமூகத்தில் பாதிப்பை உருவாக்கி வருபவர்களின் நேர்காணல் வெளிவரும்.

வயது வித்தியாசம் பார்க்கப்படமாட்டாது.

முதல் இதழில் தமிழ் நவீன சிறுகதை சிறுகதையாளரும் நவீன நாடகத்துறை சார்ந்து பல்வேறு

சாதனைகள் நிகழ்த்தி வருபவரும் கூத்துப்பட்டறையின் அடையாளமாகிப்போன ந. முத்துசாமி

அவர்களின் விரிவான நேர்காணல் இடம் பெற உள்ளது.

Paris Review இதழை நினைவில் வைத்து தமிழின் முதல் முயற்சியாக வெளிவர உள்ளது.

நன்கொடைகள் அனுப்பி உதவலாம்.

ஆண்டு சந்தா- ரூபாய் 250/-

வெளிநாட்டு சந்தா ரூபாய் 1225/-

ஆசிரியர் –பவுத்த அய்யனார் .

நிர்வாக ஆசிரியர் -முத்துமீனால்

தொடர்புக்கு

முத்துமீனால்
முல்லை இல்லம்
TKP அடுக்குமாடி குடியிருப்பு
சுங்கக் கேட்
கரூர்- 639 005.
9688086641.

Series Navigation

முத்துமீனால்

முத்துமீனால்