உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு

This entry is part of 36 in the series 20090618_Issue

அறிவிப்பு


உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு வரும் ஜுன் 20-21 ஆகிய இருநாள்களில் வேலூர் இரத்தினகிரியில் நடைபெற உள்ளது, திருவள்ளுவர் சிலை திறப்பு மற்றும் அறிஞர்கள் பாராட்டு- மற்றும் ஆய்வரங்கம் ஆகியன நிகழ உள்ளன, அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்

Series Navigation