வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008

This entry is part of 35 in the series 20080731_Issue

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்


வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008

செப்டம்பர் மாதம் 11ம் தேதி வடக்கு வாசல் நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. நான்காம் ஆண்டுத் துவக்க விழாவினைக் கொண்டாடும் வகையில் தலைநகரில் ஒரு விழா எடுக்கத் தீர்மானித்து இருக்கிறோம். விழாவின் போது இலக்கிய சிறப்பு மலர் ஒன்றை வெளியிடும் திட்டம் உள்ளது. செப்டம்பர் மாத வடக்கு வாசல் இதழ் முதல் தேதியன்று சந்தாதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இலக்கிய சிறப்பிதழின் விலை விரைவில் அறிவிக்கப்படும்.

செப்டம்பர் 14ம் தேதி நடக்கும் அந்த விழாவில் வடக்கு வாசல் இணையதளமும் திறக்கப்படும்.

படைப்புக்கள் விளம்பரங்கள் மற்றும் விபரங்களுக்கு

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர்
வடக்கு வாசல்
5ஏ-11032 இரண்டாவது தளம்
கலி நெ.9. சத் நகர்
கரோல்பாக்
புது தில்லி-110 005.
தொலைபேசி 9968290295
தொலைபெசி- தொலைநகல் – 011-2581547மின்னஞ்சல் www.vadakkuvaasal@gmail.com

Series Navigation