தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

அறிவிப்பு



தொன்மம் மற்றும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த உரையும் உரையாடலும் இலக்கிய அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது.

நாள் : 12-04-2008 சனிக்கிழம

காலம்: 3-00 மணிமுதல் 6-00 மணிவரையில்

இடம் : Salle LCR
place des charmes
en face de l’ளூcole rளூveil matin (av.des rளூgals)
77176 Savigny le temple

தலைமை: திரு.பாலகிருஷ்ணன்
முன்னிலை: திரு. சுகுமாரன் முருகயன்-தலைவர்-சிவன்கோவில்

சிறப்புரைகள்: “தொல்தமிழரின் சமயம் சான்றாண்மை”
திரு. பக்தவச்சலம்.

“புறநானூற்றில் இனக்குழு சமூக எச்சங்கள்”
திரு. தளிஞ்சன் முருகையா

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அன்பர்களும் தங்கள் புதிய சிந்தனையின்பாற்பட்ட கவிதையையோ, கட்டுரையையோ (பிறர்வசைபாடுதலின்றி) ஐந்து நிமிட கால அளவீட்டில் வழங்க விரும்பினால் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

இலக்கிய திங்களிதழ் அறிமுகம்:

சென்னையிலிருந்து, இலக்கிய அன்பர்கள் வெளியிடும் “வார்த்தை” இலக்கிய திங்களிதழ்

வெளியீடு: திரு முத்துக்குமரன்
பெறுபவர் திரு. இலங்கை வேந்தன்.
நன்றி நவிலல்: திரு.. நாகரத்தினம் கிருஷ்ணா

இவண்
தமிழுலகம் – இலக்கிய கூடல் -பாரீஸ்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு