அரிமா விருதுகள் 2006
அறிவிப்பு
அரிமா விருதுகள் 2006
===========================
பரிசுகள் பெற்றோர்:
* குறும்பட விருதுகள்:
I
# சுப்பராஜ் , சென்னை ( செடி )
# மாதவராஜ்,சாத்தூர் (இரவுகள் உடையும்)
# சி.தீனதயாளபாண்டியன், மதுரை ( ரேகை )
II
# தாண்டவக்கோன் ,திருப்பூர் ( பூங்கா)
# நா.கவிகுமார், திருச்சங்கோடு ( சிலம்பம் )
# கே.டிம்பிள் , சேலம் (வீணை )
==============================
* சக்தி விருதுகள்:
# ஆண்டாள் பிரியதர்சினி, சென்னை ( பெருமூச்சின் நீளம் )
# இந்திரா ( ஒற்றை வாசனை )
# திலகபாமா (கண்ணாடி பாதரட்சைகள்)
சிறப்புப் பரிசுகள்:
# எம்.எஸ். ஸ்ரீலட்சுமி, சிங்கப்பூர்
( சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும் )
# ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் ( நியாயங்கள் பொதுவானவை )
# இரா. சாந்தகுமாரி, கோவை ( இருபதாம் நூற்றாண்டு காவியங்கள்)
* அரிமா திரைப்பட விருது:
# ஞான ராஜ சேகரன் ( திரைப்பட இயக்குனர்: பெரியார் திரைப்படம் )
============================================================================================================== அரிமா விருதுகள் 2007
*********************
அரிமா குறும்பட விருதுகள் 2007
=====================================
சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம்.
அரிமா சக்தி விருது 2007
=====================
சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்கு ரூ 10,000. பரிசு. கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.
அரிமா திரைப்பட விருது 2007
===========================
கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்றுத்திரைப்படங்களை அனுப்பலாம்.
அனுப்பக்கடைசித் தேதி: 15-11-2007 .
கடந்த 5 ஆண்டுகளாய் இப்போட்டிகளில் பங்கு பெற்று வரும் படைப்பாளிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.
முகவரி:
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்,
7, சபாபதிபுரம், திருப்பூர் 641 604.
தமிழ்நாடு: 0421 2208888
செய்தி: srimukhi@sancharnet.in
=======================================================
- என் மூலையில் – கறுப்பு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 2 பாகம் 1
- கடிகாரங்கள்
- காதல் நாற்பது – 37 என் ஐயமும் அச்சமும் !
- கிளிநொச்சி
- முதல் மரியாதை
- அறிந்தும்.. அறியாமலும்…
- வாழ்க்கைக் கணக்கு
- இந்தியாவின் தேசிய விருதுகள்
- உயர் கல்வி: அரசு,தனியார்,சிறுபான்மையினர்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்…
- தண்டனை
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 22
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 26
- கவர்னர் பெத்தா
- ஒருவிதம்
- கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் ஊர்விலக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது
- பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்
- தோப்பில் முகமது மீரானின் சமீப சிறுகதைகள்: நினைவுக் கிடங்கும், ஆறாத ரணங்களும்
- நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!!
- சுதந்திரப் போராட்டமும் தமிழ் எழுத்தாளர்களும் – 2
- விவேகானந்தா கல்விக் கழகம், சென்னை 84 – 13-வது பண்பாட்டு நாடக விழா
- அரிமா விருதுகள் 2006
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ? -1
- நுண்கலை : கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதல்
- சல்லா ராதாகிருஷ்ண சர்மா: சுற்றி வளைத்து எழுதாத தெலுங்குக் கவிஞர்
- திகம்பர மாமியார்!
- பிழைதிருத்தம் தொடர் 14 நிலைபாடு – நிலைப்பாடு
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909 -03.01.1972)
- கவிஞர் சதாரா மாலதியும் சிலப்பதிகார மாதவியும்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 6
- இஸ்லாமிய கலாச்சாரம்-கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் படைப்பு குறித்த ஒர் உரையாடல்.சென்னையில் நிகழ்வு
- மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா…
- ‘யுகமாயினி’ வரும் அக்டோபர் 2007 வெளியாகிறது