கடிதம்

This entry is part of 36 in the series 20060818_Issue

நாகூர் ரூமி


அன்புள்ள சின்னக் கருப்பன்,

திரு நேசகுமாரின் இஸ்ரேல் ஆதரவு கருத்துக்களுக்கு நீங்கள் சொல்லும் பதில்களோடு நான் உடன்படுகிறேன். இந்த உலகில் மதத்தைவிட மனித நேயம்தான் முக்கியமானது. முதலில் நாமெல்லோரும் மனிதர்கள். பின்புதான் மதம் சார்ந்தவர்கள். ஆனால் இஸ்ரேலிய மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து நாம் வேறு மாதிரி எதிர்பார்க்க முடியாதுதானே?!

அன்புடன்
நாகூர் ரூமி
ruminagore@gmail.com

Series Navigation