கடிதம்

This entry is part of 48 in the series 20060519_Issue

பி.ஆர். திரிபுரசுந்தரி


சாயல் படிவது காப்பியடித்தல் ஆகுமா? – என்ற தேவமைந்தனின் இலக்கியக் கட்டுரையைத் தங்களின் புதிய வடிவமைப்பிலான திண்ணை மின்னிதழில் வாசித்தேன்.
ஆய்வு மாணவியாகவும் அதே சமயம், பேச்சாங்கிலமொழிஆசிரியராகவும் இருக்கும் எனக்கு இதுபோன்ற கட்டுரைகள் மிகவும் பயன் தருகின்றன.
பாராட்டுகள்!
அன்புடன்.
பி.ஆர். திரிபுரசுந்தரி
kodaikanaldogyellow@yahoo.co.in

Series Navigation