இயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி

This entry is part of 48 in the series 20060519_Issue

அறிவிப்பு


இயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி

தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் .படங்கள் திரையிடல் , கலந்துரையாடல்

இம்மாதம் (மே) 28 ஞாயிற்றுக் கிழமை மணி 2 நடக்கவிருக்கிறது.

நடக்கவிருக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்க

ராஜாராம் – 203-877-6859

மின் அஞ்சல்

pksivakumar@yahoo.com

அஜீவனைப் பற்றியும் அவரது குறும்படங்களையும் பற்றிய முழுத்தகவல்களைப் பெற கீழ்க்கண்ட இணையத்தளத்துக்குச் செல்லுங்கள்:

http://www.ajeevan.com/

Series Navigation