கடிதம்

This entry is part of 42 in the series 20060324_Issue

என் சுரேஷ்


என் அன்பு நண்பர்களே,

அடியேனின் முதல் கவிதைத் தொகுப்பு

‘ என் இனிய கவிதைகளே ‘

வெற்றிகரமாக

நேற்று முதல்

விற்பனைக்கு வந்துள்ளது

என்ற மகிழ்ச்சியான செய்தியை

தாழ்மையாக தெரிவிக்கிறேன்

உங்களின் வாழ்த்துக்கள் கோரி !

என்றும் பாசமுடன்

என். சுரேஷ்

குறிப்பு: புத்தகத்தின் அட்டைப்படத்தை இந்த மடலுடன் இணைத்துள்ளேன்

விற்பனையாளர்

திருமகள் நிலையம்

#55 (புதிய எண் 16)

வெஙகட் நாராயணா சாலை

தி நகர்,

சென்னை 600 017

தொலைபேசி: 24342899 / 24327696

தொலைநகல்:24341559

sureshnaraynan@gmail.com

Series Navigation