அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்

This entry is part of 34 in the series 20101107_Issue

ஜான் ஹார்ட்டுங்


Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்

ஒழுக்க நடத்தை நேர் செயல்பாடாகவும் இருக்கலாம். மறைமுக செயல்பாடாகவும் இருக்கலாம். திருடிவிட்டு மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துவிடலாம் என்ற சூழ்நிலையிலும் நீங்கள் திருடாமல் இருந்தால் நீங்கள் மறைமுக செயல்பாட்டின் கீழ் ஒழுக்க நடத்தை உள்ளவர். உங்கள் உயிருக்கும் பங்கம் வர வாய்ப்பிருந்தும் மற்றவருக்கு உதவினால் நீங்கள் நேர் செயல்பாட்டில் ஒழுக்க நடத்தை உள்ளவர். தனி உயிர்களுக்கு இடையேயான போட்டி மூலமாக உயிர்கள் பல்கிப்பெருகுதல் வழியாக இயற்கை தேர்வு நடப்பதற்கு மாறாக, குழுக்களுக்கு இடையே போட்டி மூலமாக குழுக்கள் பல்கிப்பெருகுதல் வழியாக இயற்கை தேர்வு நடப்பதாக இருந்தால் குழுவுக்குள் இருக்கும் ஒவ்வொரு உயிரும் மற்ற உயிரை r=1 (மற்ற உயிரும் தன் உயிரே) என்பது ஜீனிலேயே இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தற்கொலை செய்துகொள்ளத்தூண்டும் ஜீன்கள் இயற்கை தேர்வு மூலமாக நீக்கப்பட்டுவிடுகின்றன.

குழுக்களுக்கு எந்த வித விளைவும் இல்லை என்று சொல்வதாக எடுத்துகொள்ளக்கூடாது. (கவட்டை மூலமாகவோ அல்லது துப்பாக்கி மூலமாகவோ) குறிபார்த்து செலுத்த உதவும் ஜீன் இருப்பதாக வைத்துகொள்வோம். அப்படிப்பட்ட ஒரு ஜீன் வெகுவிரைவில் அது தோன்றிய குழுவுக்குள் பரவும். இதனால், அந்த குழு மற்ற குழுவை விட அதிகமாக உணவைப்பெற வலிமை பெற வாய்ப்பை பெறுகிறது. ஆகவே, இப்படிப்பட்ட ஜீன்கள் மாறுபாடு அடைவது, குழுவும் மற்றொரு குழுவும் மோதினால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பாதிக்கும். ஆனால் இப்படி ஜீன்கள் மாறுபாடு அடைவது என்பது அந்த குழுவுக்குள்ளேயே அதன் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் மோதுவதும், அதற்குள் நடக்கும் போட்டியினால், ஜீன்கள் பெருகுவதும், பதில் உதவிக்காக செய்யப்படும் பொதுநலம்த்தின் மூலம் ஒத்துழைப்பை உருவாக்குவதுமாக அவர்கள் செயலாற்றியிருப்பார்கள். அதாவது தனி மனிதர்கள் தற்காலிக குறுகியகால லாபத்துக்கு எதிராக, மற்ற குழு உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பை கொடுப்பதன் மூலம் மற்ற குழுக்களுடனான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தங்களுக்கு அதிக லாபத்தை ஈட்டிக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கும் மனிதர்களை இயற்கை தேர்வு உருவாக்கும். உதாரணமாக, கூட்டுறவின் மூலம் எதிர்குழுவை வெற்றிகொள்ளலாம் என்ற காரணத்தாலும், இறுதியில் தனக்கு லாபம் என்ற காரணத்தாலும், உள்குழு ஒழுக்க நிலைப்பாடுகள் உருவாகலாம். இது குழு தேர்வின் விளைவு என்று கூறமுடியாது. அதே போல இந்த ஒழுக்க நிலைப்பாடுகளும் ஒழுக்கத்திற்கான அடித்தளமாகவும் கருதப்படமுடியாது.

கூடவே, உள்குழு உறுப்பினர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்க நிலைப்பாடுகளை உருவாக்கும் அதே சமயத்தில் வெளிக்குழுக்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த சட்டங்களுக்கு எதிர்சட்டங்களை உருவாக்கும்போது இந்த சட்டங்கள் முழுமையடைகின்றன. அதாவது குழுவுக்கு உள்ளே சகோதரத்துவம், மற்ற குழுவுக்கு எதிராக போர் (Alexander, 1987, p. 95). அதாவது “குழுவுக்கு உள்ளே திருடாதே கொல்லாதே” ஆகியவை “புறஜாதிகளை கொல், அவர்களிடமிருந்து திருடு” என்பவற்றோடு சமானம் செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட பரிணாம ஒழுக்கவியல்கள் இனங்களுக்கும், நாடுகளுக்கும், மதங்களுக்கும் பொருந்தக்கூடியவை. 1942இல் கீத் (keith) இந்த நாணயத்தின் இருபுறங்களென இருக்கும் இந்த நிலைப்பாடுகளை ஹிட்லரின் நேஷனல் சோசலிஸம் என்ற வார்த்தையில் கண்டார் (1947, pp. 10, 14, parentheses not added):

ஹிட்லர் தனது குழு கொள்கையாக இரட்டை வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார். நேஷனல் சோசலிஸம்: சோசலிஸம் என்ற வார்த்தை குழுவுக்குள்ளே உபயோகப்படுத்த அவர்களை ஒன்றிணைக்க உதவும் பழங்குடி சொல். இது ஹிட்லரின் அரசுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும். தேசியம் நேஷனலிஸம் என்பது பழங்குடி ரீதியிலான ஒற்றுமை மூலம் ஜெர்மனியின் எல்லைக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு சொல்லும் தீய பகுதி. ஹிட்லர் பரிணாமவியலின் தீவிரமான ஆதரவாளர். அவரது செயல்பாட்டுக்கு அவரிடம் பரிணாமவியல் ரீதியாகத்தான் விடையை தேடமுடியும்.
Genocide இனப்படுகொலைகள்

மோசஸுக்கு இயற்கை தேர்வு பற்றி தெரியாமல் இருந்திருந்தாலும், அவர்களது குழுவுக்கு வெளியே இருப்பவர்களை கொல்லவும், அவர்களிடமிருந்து திருடவும் கொள்ளையடிக்கவும் தனது தெய்வத்தின் கட்டளையாக திரும்பத்திரும்ப கொடுத்தது முக்கியமான கரு.(4) இரண்டு தனித்துவமான கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. முதலாவது இஸ்ரேலாக ஆகப்போகும் நிலப்பகுதிகளில் ஏற்கெனவே இருக்கும் தேசத்தவர்கள் உடனடியாக கொன்று தீர்க்கப்படவேண்டும். அடுத்தது, இஸ்ரேலுக்கு அண்டை நிலங்களாக இருக்கப்போகும் தேசங்களில் இருப்பவர்கள் இஸ்ரேலுக்கு அடிமைகளாக வாழ ஒப்புகொள்ளவில்லை என்றால் அவர்களையும் கொல்லவேண்டும், இந்த இரண்டு கொள்கைகளுமே எண்ணாமகததின்Deuteronomy ஒரே பத்தியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (20:10-18; RSV) இஸ்ரேலுக்கு வெளியே இருப்பவர்களை பற்றிய கட்டளையை முதலில் சொல்லிவிட்டுத்தான் இவை ஆரம்பிக்கின்றன

10. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். 11. அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள். 12. அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, 13. உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, 14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. 15. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக. 16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், 17. அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய். 18. அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலங்களில் ஏற்கெனவே வாழ்ந்து வருபவர்களுக்கு இது “இனப்படுகொலை” என்றுதான் பொருள்.

They should be utterly destroyed,(5) and should receive no mercy but be exterminated as the LORD commanded Moses” (Joshua 11:20). 20.

யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராகவரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. For it was of the LORD to harden their hearts, that they should come against Israel in battle, that he might destroy them utterly, and that they might have no favour, but that he might destroy them, as the LORD commanded Moses.
Utterly destroy all that they have; do not spare them, but kill both man and woman, infant and suckling” (I Samuel 15:3). 3. இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். Now go and smite Amalek, and utterly destroy all that they have, and spare them not; but slay both man and woman, infant and suckling, ox and sheep, camel and ass.
And, as if they had a sense of Hamilton’s (1964) inclusive fitness:

ஹாமில்டன் கூறியதை பற்றி அறிந்தது போலவே

You will make them as a blazing oven when you appear. The LORD will swallow them up in his wrath and fire will consume them. You will destroy their offspring from the earth and their children from among the sons of men (Psalms 21:9-10). 9. உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும். Thou shalt make them as a fiery oven in the time of thine anger: the LORD shall swallow them up in his wrath, and the fire shall devour them.
10. அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர். Their fruit shalt thou destroy from the earth, and their seed from among the children of men. (சங்கீதம்21:9-10).
There can be no doubt that this commandment was mandatory, as Maimonides explained (Judges 5:4, cf Elba 1995; Lior 1994): மைமோனிடஸ் விளக்குவது போல இந்த கட்டளைகள் மிகவும் தேவையானவை என்பதில் சந்தேகமிருக்கமுடியாது(Judges 5:4, cf Elba 1995; Lior 1994):
It is a positive commandment to destroy the seven nations, as it is said: Thou shalt utterly destroy them. If one does not put to death any of them that falls into one’s power, one transgresses a negative commandment, as it is said: Thou shalt save alive nothing that breatheth.
இது ஏழு நாடுகளை முழுவதும் அழிக்க நேரடியான கட்டளை. அது சொல்வது போலவே, “அவற்றை முழுகக அழியுங்கள்”Thou shalt utterly destroy them. உங்களது சக்திக்குக் கீழ் ஒருவர் வரும்போது அவரை கொல்லாமல் இருந்தால், எதிர்மறையான கட்டளையை மீறுவதாகும். அது Deuteronomy 20:16 you shall save alive nothing that breathes சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

Series Navigation