பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்கிறார்கள் –

சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இந்த வியாழக்கிழமையன்று ஒரு தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்கள். உலக வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, உலகத்தின் இரண்டு மூலைகளிலும் இருக்கும் பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையையும் பல…

இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு அனடோலிய வேர்கள்

இன்று துருக்கியில் இருக்கும் அனடோலியா பிரதேசத்தில் இருக்கும் விவசாயிகளே முதன் முதலில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என வழங்கும் மொழிகளின் மூல வார்த்தைகளை சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர் பேசியிருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தோ-ஐரோப்பிய…

சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்

இந்த வாரம் இதுவரை இல்லாதது போன்று, தொடர்ந்து 10 நாட்கள் சூரியனிடமிருந்து பிரம்மாண்டமான ஒளி வாயு வீச்சு நடந்து வந்திருக்கிறது. இதனால், பில்லியன் டன் எடையுள்ள அதிவெப்ப வாயுக்கள் விண்வெளியில் சூரியனால் வீசி எறியப்பட்டன.…

விஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா ?

காற்று அசுத்தமும், தண்ணீர் அசுத்தமும் பெருகி வரும் இந்தியா, வெகுவிரைவில் விஷ மெர்க்குரிக்கான உலகத்தின் குப்பைக்கூடையாகவும் ஆகி வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வு குழு ஒன்று தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகள் பாதரசத்தை உபயோகத்திலிருந்து நீக்கி…

தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்

கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுக்க உலகத்திலேயே மிகப்பெரிய பரிசோதனை நிலையத்தை கட்ட ஏப்ரல் மாதம் 2003ஆம் தேதியிலிருந்து தூத்துக்குடியில் ஜப்பானின் சாகா பல்கலைக்கழகமும் இந்திய அரசாங்கமும் இணைந்து துவக்கியிருக்கின்றன. சுத்தமான மின்சார சக்தியை உருவாக்கவும்…

கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்

காற்று சக்தியையும், கடல் தண்ணீரையும் சேர்த்து மழையை உருவாக்கி பாலைவனங்களை பசுமையாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எடின்பரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்டாபன் ஸால்டர் அவர்களது ஆராய்ச்சிக்குழு 40 மீட்டர் விட்டம் உடைய காற்றால்…

அரசியல் : ஒரு விளக்கம்

ஒரே ஒரு ஊரில் ஒரு சின்னப்பையன் தன்னுடைய அப்பாவிடம் சென்று ‘அரசியல் என்றால் என்ன அப்பா ‘ என்று கேட்டான். அப்பா சொன்னார். ‘பையா. இப்படி உனக்கு விளக்க முயற்சிக்கிறேன். நான் தான் இந்த…

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி

எழுத்தாளர் கோபி கிருஷ்ணனுக்கு நிதி உதவி அளித்தவர்களின் பட்டியல் இது. இந்தத் தொகை கோபி கிருஷ்ணன் மனைவிக்கு அளிக்கப் பட்டுவிட்டது. இனி உதவி செய்ய எண்ணுபவர்கள் கோபி கிருஷ்ணனின் குடும்பத்தினரைக் கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாய்த்…

ஏறத்தாழ சூரியக் கிரகக்குடும்பத்தைப் போன்றே இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அறிவியலாளர்கள் இதுவரை கண்டறிந்த நட்சத்திரங்களிலேயே சூரியனையும் அதன் கிரகங்களையும் வெகுவாக ஒத்திருக்கும் ஒரு சூரியக் குடும்பத்தை கண்டறிந்துள்ளனர். இதிலும் வியாழன் போன்ற ஒரு பெரிய கிரகம், நம் சூரியனை சுற்றிவருகின்ற தொலைவில் அங்கும் சுற்றி…

எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

பிரபஞ்சத்தின் பெரும்பாலான பொருள் (Matter) நம் கண்கலால் பார்க்க முடியாதவை, நம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியாதவை என்று சொன்னால் கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கும். அதற்குள், இன்னும் ஒரு படி சென்று, இந்த ‘இருட்பொருள்…