மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.

இயற்கைச் சூழ்நிலைகளில் இருக்கும் மூலிகைகளுக்கான உலகளாவியத் தேவை, இந்த இயற்கைச் சூழ்நிலைகளையும், காடுகளில் தானே வளரும் மூலிகைச் செடிகளில் ஐந்தில் ஒரு பகுதி பூண்டோடு அழியவும் காரணமாகிறது என்று முன்னணி அறிவியல் பத்திரிக்கை சென்ற…

சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

விருச்சிகத்தில் 18 Scorpii என்று அழைக்கப்படும் நட்சத்திரம், விருச்சிக மண்டலத்தின் இடது கொடுக்கில் அமைந்துள்ளது. இது சூரியனிலிருந்து 46 ஒளிவருடத் தொலைவில் இருக்கிறது. (அதாவது 6 டிரில்லியன் மைல்கள்) வான்வெளியின் தூரங்களைக் கணக்கிடும்போது இது…

டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்

டாக்டர் மொஹம்மது மொஸாடெக் அவர்கள் மே 19, 1882ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தையார் ‘ஹெதாயத் அஷ்டியாணி ‘ அவர்கள், அரசர் நாஸர் அல்-தின் குஜார் அவர்களது நிதி அமைச்சராக இருந்தார். அவரது தாயார்…
முன்னோடி ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட…
முன்னோடி ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட…

எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.

ஜப்பானிய நிறுவனங்கள் எரிசெல் உபயோகத்திலும் எரிசெல் தொழில்நுட்பத்தை வியாபாரப்படுத்தலிலும் எரிசெல் மாதிரி வடிவங்களை கொண்டுவருவதிலும் முன்னணியில் இருக்கின்றன. சமீபத்தில் மடிக்கணினி (laptop computers)க்காகவும், ஊர்தொலைபேசி (mobile phones) களிலும் இந்த எரிசெல் தொழில்நுட்பம் கொண்ட…

வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

சிறுவயதில் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது பிற்காலத்தில் அவர்களது மன வளமையைப் பாதிக்கிறது என்று ஆராய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரேஜிலில் இருக்கும் குப்பம் ஒன்றில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை அவர்கள் 14 வயதாகும்…

வைர வியாபாரமும் வன்முறையும்

1950-களில் தென் ஆப்பிரிக்கக் கம்பெனி டி பீர்ஸ் கம்பெனி தன் வைர வியாபார மேலாண்மை குறையக் கண்டது. உலகின் ‘கச்சா ‘ வைரங்களின் 80 சதவீதச் சந்தையை டி பீர்ஸ் கம்பெனி ஆக்கிரமித்திருந்தது. ஆனால்…

ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் இருக்கும் அப்பர் பியட்மாண்ட் ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கும் அறிவியலாளர்கள் ஒரே வருடத்தில் 20 அடிக்கு மேல் வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது இதே மரம் இயற்கையில் வளரும் வேகத்தை விட…