8க்குள் முன்னேற்றம் எட்டு !

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

நெப்போலியன்


1
உழைப்பின்
உத்திரவாதம்.

2
நம்பிக்கையின்
முதல்படி.

3
வெற்றியின்
நுழைவாயில்.

4
வாழ்க்கையின்
இலட்சியமுனை.

5
வியர்வையின்
மற்றொரு பெயர்.

6
திறமையின்
தேர்வுச்சாலை.

7
தோல்வியின்
படிப்பினைக்களம்.

8
முயற்சியின்
செழித்த அறுவடை.

எட்டாகும்
முன்னேற்றம்
எட்டுக்குள்
எட்டு.
—- நெப்போலியன்
சிங்கப்பூர்

**
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்