33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

அறிவிப்பு


லண்டனில் யூலை 22,23ம் (22,23-07-06) திகதிகளில் நடக்கவிருந்த 33வது ஐரோப்பிய இலக்கிய சந்திப்பு ,தவிர்க்க முடியாத சில காரணங்களால் பின் போடப் பட்டிருக்கிறது. கூடிய விரைவில் புதிய திகதிகள் அறிவிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்குத் தயவு செய்து: rajesbala@hotmail.com

என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Series Navigation