2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

அறிவிப்பு


2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி யோர்க் வூட் லைபிறறி தியேட்டர் மண்டபத்தில் மூன்று நாடகங்கள் மேடை ஏற உள்ளன.

“சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தைப் பெற்று உற்பத்தியில் ஈடுபடும் போது சமத்துவமாகவே நடாத்தப்படுவார்கள்” மாக்ஸ்சின் இந்தக் கூற்றின் அடிப்படையில் பெண்களின் நிலை தற்போதைய முதலாளித்துவ உலகில் எப்படியாக இருக்கின்றது என்பதை நாடகங்கள் மூலம் பார்ப்போம்.

நாடகங்கள் – 1.) மீள்வாசிப்பு 2.) மீறல்கள் 3.) தோற்றமும் மாறுதல்களும்.

மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.

தொடர்புகளுக்கு

416-333-1810

தகவல் – சுமதி ரூபன்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு