வ‌ல்லின‌ம் இத‌ழ் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

வ‌ல்லின‌ம் ஆசிரிய‌ர் குழு


க‌ட‌ந்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளாக‌ ம‌லேசியாவின் த‌மிழ் இல‌க்கிய‌த்தை உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் கொண்டு செல்வ‌தில் முனைப்பு காட்டிவ‌ந்த‌ வ‌ல்லின‌ம் இத‌ழ் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’என்ற‌ மாபெரும் நிக‌ழ்வினை வ‌ரும் 29.08.09 ந‌ட‌த்த‌வுள்ள‌து.

ஓவிய‌ர் ச‌ந்துருவின் ஓவிய‌ க‌ண்காட்சி
ஸ்டார் க‌ணேச‌னின் புகைப்ப‌ட‌க் க‌ண்காட்சி
சிங்கை இள‌ங்கோவ‌னின் மேடை நாட‌க‌ம்
ம‌.ந‌வீன்,பா.அ.சிவ‌ம்,ம‌ஹாத்ம‌ன் ஆகியோரின் புத்த‌க‌ வெளியீடு
க‌விதை சிறுக‌தை திற‌னாய்வு

இவ‌ற்றோடு

காலாண்டித‌ழான‌ ‘வ‌ல்லின‌ம்’இத‌ழ் இனி அக‌ப்ப‌க்க‌ இத‌ழாக‌ மாத‌ம் தோறும் வ‌ருவ‌தை ஒட்டி வ‌ல்லின‌ம் அக‌ப்பக்க‌ அறிமுக‌மும் இட‌ம்பெரும்.

http://vallinam.com.my/ வ‌ல்லின‌ம் அக‌ப்ப‌க்க‌ இத‌ழில் அனைவ‌ரையும் ப‌ங்குகொள்ள‌ அழைக்கிறோம்.

இட‌ம்: தான் சிரீ சோமா அர‌ங்க‌ம்

நேர‌ம் : காலை 9.00 முத‌ல் இர‌வு 7.00 வ‌ரை

(மேல் விப‌ர‌ங்க‌ளுக்கு: http://anjady.blogspot.com/ , http://vallinam.com.my/ )

அன்புட‌ன்,
வ‌ல்லின‌ம் ஆசிரிய‌ர் குழு

Series Navigation