வெறுக்கிறேன்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

ஆதர்ஷ் ராவ்


சூம்பிய என் கால்களையும்,
அது பெற்றுத்தரும் கவனத்தையும்,
உங்கள் பரிதாபப்பார்வையையும்,
அதை முன்னிட்ட சலுகைகளையும்,
சலுகை தந்த உங்கள் பெருந்தன்மையையும்,
பெருந்தன்மை ஏற்படுத்திய பெருமிதத்தையும்…

itsaadharsh@hotmail.com

Series Navigation

ஆதர்ஷ் ராவ்

ஆதர்ஷ் ராவ்