வி.பி. சிங் மறைந்தார்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

அருளடியான்


முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக தன் பதவியை இழந்தார். மதச்சார்பின்மைக் கொள்கையை தன் ஆட்சியில் பின்பற்றினார். தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மதச் சிறுபாண்மையினர் மனம் மகிழும் நல்லாட்சி நடத்தினார். காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் போராட்டக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலவச் செய்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு பாடமாகச் சொல்லித் தருவோம்

அருளடியான்


aruladiyan@gmail.com

Series Navigation

அருளடியான்

அருளடியான்