வஹ்ஹாபியின் மோசடி

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

தமிழ்ச்செல்வன்


”இந்தியாவின் பிரிவினை [சுட்டி-35] சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் ‘போட்டுக் கொடுத்தவர்’களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது. இதுதான் தகிய்யா எனில், இந்திய முஸ்லிம்கள் இந்தவகைத் தக்கியாவில் மிக உறுதியாக இருக்கின்றனர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே! ”
என்று வஹ்ஹாபி தனது தக்கியா கட்டுரையில் எழுதியுள்ளார்.

அப்படியா என்று ஆராயப்புகுந்தால், பாகிஸ்தானுக்கு உளவாளிகளாகவும் ராணுவ ரகசியங்களை “போட்டுக்கொடுத்தவர்களாகவும்” ஏராளமான முஸ்லீம்களின் பட்டியல் வருகிறது.

அவற்றில் சில செய்தி இணைப்புகளை இங்கே தருகிறேன்.

வாசகர்களே பரிசோதித்து பார்த்துகொள்ளலாம்.

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு

ஐந்து

இந்த வகை தக்கியாவில் வஹ்ஹாபிக்கு என்ன பெருமையோ!

Series Navigation

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்