வறுமையின் நிராகரிப்பில்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

ரஜினி பெத்துராஜா.


===========================
குப்பைத் தொட்டிகள்
சுத்தமாக்கப்பட்டபடியால்
நெருங்கி வந்தது சொர்க்கம்

நற்கதி கிடைத்ததில்
நாவறண்ட வல்லூறுகள்
நகைப்புடனே நர்த்தனம்

நம் விருந்தைப் பகிர்ந்துண்ண
நமக்குமட்டுமே தெரியும்.
==============
rajini_raja80@rediffmail.com

Series Navigation