வரையறுக்கிற மனம் -2

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

மணி



விமானச் சத்தம் கேட்டு
சன்னல் வழியே எட்டிப் பார்த்து
சத்தம் மட்டும் துப்பும்
வெற்று வானத்தை தூளாவி விட்டு
அது
ஜன்னல் செடிகளுக்கு வலிக்குமோ
என்று பயந்து
தன் காதுகளை பொத்திக் கொண்ட்து
குழந்தை.

மணி –
netwealthcreator@gmail.com

Series Navigation

மணி

மணி