வடக்கு வாசல் பக்தி இசைவிழா

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

அறிவிப்பு


வடக்கு வாசல் பக்தி இசைவிழா
நாள் – 01-02-08 (வெள்ளிக்கிழமை)
இடம் – திருவள்ளுவர் கலையரங்கம்,
தில்லித் தமிழ்ச் சங்க வளாகம்
தமிழ்ச் சங்கம் மார்க்
இராமகிருஷ்ணபுரம்
புது தில்லி 2008
நிகழ்ச்சிகள்
01-02-08 (வெள்ளிக்கிழமை)
மாலை 6.00 மணி
இசைவிழா துவக்க விழா
முன்னிலை
திரு.எம்.என்.கிருஷ்ணமணி
வரவேற்புரை
திரு.இரா.முகுந்தன்
விழாக்குழுத் தலைவர், வடக்கு வாசல்
அறக்கட்டளை
துவக்க உரை
திருமதி ஷீலா தீக்ஷித்
மாண்புமிகு முதல்வர், தில்லி
சிறப்பு விருந்தினர்கள்
திரு.எம்.ராமதாஸ்
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி
லிமிடெட்
திரு.கே.ரகுராமன்
நிதித்துறை இயக்குநர், பஞ்சாப்
நேஷனல் பேங்க்
திரு.கே.பி.ஜாவா
பாபா பந்தா பகதூர் சாரிடபிள் டிரஸ்ட்
திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
தலைவர், தமிழ் அமைப்புக்களின்
கூட்டமைப்பு
நன்றியுரை
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர், வடக்கு வாசல்
மாலை- 6.45 மணி
இன்னிசை நிகழ்ச்சி
திருமதி நித்யஸ்ரீ மஹாதேவன்
02-02-2008 (சனிக்கிழமை)
மாலை 6.00 மணி
முன்னிலை
திரு.கே.பராசரன்
முன்னாள் அட்டார்னி ஜெனரல்

வரவேற்புரை
திரு.இரா.முகுந்தன்
விழாக்குழுத் தலைவர், வடக்கு வாசல்
அறக்கட்டளை
தலைமை உரை
திரு.ஆர்.பாலகிருஷ்ணன்
துணைத் தேர்தல் ஆணையர்
சிறப்பு விருந்தினர்
திரு.டி.கே.அனந்த் குமார்
நிதி இயக்குநர், ஆயில் இந்தியா லி
மிடெட்
நன்றியுரை
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர், வடக்கு வாசல்
மாலை 6.30 மணி
இன்னிசை நிகழ்ச்சி
திருமதி சுதா ரகுநாதன்
03-02-2008 (ஞாயிற்றுக்கிழமை)
மாலை 6.00 மணி
முன்னிலை
திரு.ஆனந்த மோகன்
காவல் துணை ஆணையர், புது தில்லி
வரவேற்புரை
திரு.இரா.முகுந்தன்
விழாக்குழுத் தலைவர், வடக்கு வாசல்
அறக்கட்டளை
தலைமை உரை
திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
சிறப்பு விருந்தினர்
திரு.கே.வி.கே.பெருமாள்
மைய நிதியமைச்சரின் கூடுதல்
உதவியாளர்
நன்றியுரை
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர், வடக்கு வாசல்
மாலை 6.30 மணி
திரு.பித்துக்குளி முருகதாஸ் குழுவினர்


YADARTHA K. PENNESWARAN
VADAKKU VAASAL PUBLICATIONS
No.5A/11032, Second Floor
Sat Nagar, Karol Bagh
New Delhi-110 005.
Phone: 011-65858656
Telefax: 011-25815476
Mobiles:09968290295/09211310455
blog: http://www.sanimoolai.blogspot.com

Series Navigation