ம‌லேசியாவின் க‌லை இல‌க்கிய‌ இத‌ழ் ‘வ‌ல்லின‌ம்’.

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

‘வல்லினம்’


எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

‘வல்லினம்’ மலேசியாவிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய மாத இணைய இதழாகும்.

http://www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தில் நீங்கள் வல்லினத்தை வலம் வரலாம். தற்போது அக்டோபர் 2009 (இதழ் 10) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் வல்லினம் இதழ் புதுப்பிக்கப்படும்போது மின்னஞ்சல் வழியாக தங்களுக்குத் தகவல் அனுப்பப்படும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வல்லினம் இதழ் மற்றும் வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே மின்னஞ்சலாக தங்களுக்கு அனுப்பப்படும். தங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை editor@vallinam.com.my / na_vin82@yahoo.com.sg என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும், வல்லினம் இதழ் குறித்தான அண்மைய செய்திகளை உடனுக்குடன் பெற RSS மற்றும் Twitter வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பதிந்து கொள்ள:
RSS : http://www.vallinam.com.my/rss.xml
Twitter : http://twitter.com/vallinam

தாங்கள் இந்தக் குழுமத்தில் தொடர்ந்து பங்கு பெற விரும்பாவிடில், vallinammagazine@gmail.com என்ற முகவரிக்கு unsubscribe என்று தலைப்பிட்டு அஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முக்கிய வேண்டுகோளாக, இலக்கிய ஆர்வம் கொண்ட தங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமும் வல்லினம் அகப்பக்கத்தை அறிமுகம் செய்யவும்.

நன்றி.

-வல்லினம் ஆசிரியர் குழு

இம்மாத‌ வ‌ல்லின‌த்தில்…

பத்தி: ஒரு மாட்டுத் தலை காதில் சொல்லிப் போன சேதிகள்
சீ. முத்துசாமி

கட்டுரை: கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

பத்தி:
எனக்குத் தெரிந்த மழை
யோகி

கட்டுரை:
மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்

பத்தி:
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்

“வல்லினம்” – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)
கவின் மலர்

பதிவு:
வல்லினம் இதழ் ஏற்பாட்டில் ‘கலை இலக்கிய விழா’
ம. நவீன்

கலை, இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள்:
வல்லினம் கவிதைகள்: மூன்று மாதங்கள் நான் சாப்பிட்டுத் தீராத அட்சயக் கவிதைகளும் அடங்காப் பேய்ப் பசியும்!
ஜாசின் ஏ. தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்
சு. யுவ‌ராஜ‌ன்

புத்தகப்பார்வை:
மஹாத்மன் சிறுகதைகள்
சிவா பெரியண்ணன்

எதிர்வினை: புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்
(செப்ரம்பர் மாத வல்லினத்தில் வெளியாகிய இளங்கோவனின் ‘புத்தரின் கையெறி குண்டு’ எனும் கவிதையை முன் வைத்து….)
தர்மினி

சிறுகதை: பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ. ரெங்கசாமி

சிறுகதை: மண்மீதும் மலை மீதும் படர்ந்-திருந்த நீலங்கள்!
கோ. முனியாண்டி

தொடர்: ‘தமிழ் எங்கள் …யிர்’
ம‌. ந‌வீன்

தொடர்: பரதேசியின் நாட்குறிப்புகள் …3
மஹாத்மன்

தொடர்: எனது நங்கூரங்கள் …3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் …8
சீ. முத்துசாமி

கவிதை:
o இளங்கோவன்
o ஜி.எஸ்.தயாளன்
o எம்.ரிஷான் ஷெரீப்
o ஷிஜூ சிதம்பரம்
o புனிதா முனியாண்டி
o சேனன்
o ரேணுகா

Series Navigation