முத்துக்கமலம் இணைய இதழ்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

தேனி.எம்.சுப்பிரமணி


அன்புடையீர்,
வணக்கம். முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
01-07-09 ல் புதுப்பிக்கப்பட்டதில்…
1. பாராயண இராமாயணம் – இலவச மின் புத்தகம்
2. இந்த விசயத்திலுமா மூட நம்பிக்கை? – பகுத்தறிவு
3. பதினாறு புத்துக்கவிதைகள்
4. சீலா மீன் வடை – சமையலறை
5. சிம்பிள் மட்டன் – சமையலறை
6. முட்டை பொடி வறுவல் – சமையலறை
7. தற்பெருமை கொள்ளலாமா? – குட்டிக்கதை
8. வீடு கட்ட சோதிடம் சொல்லும் வழிமுறை – ஜோதிடம்
9. முத்தயுத்தம் – தொடர்கதை பகுதி 13
10. பாக்கெட் பாலில்தான் வளர்ந்துகிட்டிருக்கான்…. – தெருவாசகம்
11. முட்டை கட்லட் – சமையலறை
12. ஆடிக்கும்மாயம், வெங்காய தூள் பக்கோடா, காளான் குழம்பு, தக்காளி பச்சடி – சமையலறை
13. மாப்பிள்ளை பார்க்கப் பொண்ணு வந்திருக்கு. – அப்பாவி சுப்பையா பதில்கள்
14. பெருமை பேசுபவர்களைக் கண்டால்…? – நல்ல பெயர் வாங்கலாம் தொடர் பகுதி 26
15. பறவைகளின் அறிவியல் பெயர்கள் – குறுந்தகவல்
16. பெரியதாக இருப்பது ஆபத்தா? – குட்டிக்கதை
17. அவர் சட்டை பண்ண மாட்டாரு… – சிரிக்க சிரிக்க
18. இவன் செத்தாலும் விடமாட்டான்…? – பொன்மொழிகள்
19. தமிழ் வலைப்பூ – வலைப்பூக்கள்- 63 ஆம் பகுதி
20. தமிழ் எண்களும் அளவுகளும் – குறுந்தகவல்
21. வாசகர் கருத்துக்கள்
போன்ற புதிய பதிவுகளுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட ஏராளமான படைப்புகளும் சேர்ந்து முத்துக்கமலம் மாதமிருமுறையாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
முத்துக்கமலம் பார்வையிட:
http://www.muthukamalam.com/homepage.htm
உங்கள் மேலான கருத்துக்களும் படைப்புகளும் வரவேற்கப்படுகிறது…
-தேனி.எம்.சுப்பிரமணி
ஆசிரியர்,
முத்துக்கமலம் இணைய இதழ்

Series Navigation

தேனி.எம்.சுப்பிரமணி

தேனி.எம்.சுப்பிரமணி