This entry is in the series 20090926_Issue

ராம்கி


அய்யா
முகமதியர் அப்துல் அஸீஸ்,
மிக்க நன்றி! முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு மிக மிக நன்றி. இது என்னைப் போன்ற காபிர்களைவிட முகமதியர் களை சென்றடைவது நல்லது. இல்லையென்றால் விடுங்கள்; பட்டுன்னு ஒரு பத்வா போட்டுவிடலாம். முகமதியர் என்று அழைப்பதை எதிர்த்து மலர்மன்னனுடன் மல்லுக்கு போன முகமதியர் இப்னு
பஷீர் மீண்டும் திண்ணை விளிம்புக்கு வருவாரா? ஹிந்துக்களை காபிர்கள் என்று அழைப்பதைப் பற்றி வாய் திறப்பாரா?
காபிர் அல்லாத
ராம்கி

vijiramki@yahoo.com

Series Navigation