மாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்…

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

அறிவிப்பு


மாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்…

அறிவியல்.தொழில்நுட்பம் வளர்ந்து ஊடகவளர்ச்சி கைக்கு எட்டியுள்ள வேளையில் ஒற்றைக் கதாநாயகனைத் தேடித் திரைப்பட அரங்கிற்கு ஏன் செல்லவேண்டும்? என்னும் வினா எழுந்துள்ள சூழலில் புதுச்சேரி மாநிலக் கலைஇலக்கியப் பெருமன்றமும்,வல்லினம் காலாண்டிதழும் மக்களுக்கான குறும்படங்கள்,ஆவணப்படங்களைப் புதுச்சேரியில் திரையிடுகின்றன.

இடம்: அலியான்சு பிரான்சேசு அரங்கு,54,சுய்ப்பிரேன் வீதி,புதுச்சேரி,இந்தியா

நாள் :செப்டம்பர் 29,30 (சனி,ஞாயிறு)

29.09.2007சனி காலை 9.30 முதல் திரையிடப்படும் படங்கள்

சின்னமனுஷி, இயக்கம் செல்வதரன்
காத்து,காத்து, இயக்கம் சிவசங்கர்
விட்டு விடுதலையாகி, இயக்கம் நாக குமார்
மயானகுறிப்புகள், இயக்கம் அமுதன்
ஆழத்தாக்கம், இயக்கம் பைசல்
நீலம், இயக்கம் அறிவுமதி

வீணை, இயக்கம் டிம்பிள்
எல்லாப்பாதைகளும் பொது உடைமைக்கே, இயக்கம் அருண்மொழி
என் கவிதை, இயக்கம் செல்வராசு
தும்மலில் இன்று குடியரசு தினம், இயக்கம் ஆண்டோ
இன்று, இயக்கம் பாண்டியராசா
சேகுவாரா, இயக்கம் முத்துகிருட்டிணன்
இராசாங்கத்தின் முடிவு, இயக்கம் அருள் எழிலன்
ஜீரோ டிகிரி காதல், இயக்கம் நீலன்

மறைபொருள், இயக்கம் பொன் சுதா
நவரசம், இயக்கம் சந்தோஷ் சிவன்
உப்புக்ககாத்து, இயக்கம் அரிகோபு
நிழல்தேடி, இயக்கம் ரேவதி
அமெரிக்கா அமெரிக்கா, இயக்கம் சசி

மாற்றுத்திரை குறித்து இடையிடையே..

இயக்குநர்கள் வேலுபிரபாகரன்,அறிவுமதி,அருண்மொழி,குணவதிமைந்தன் முதலானவர்கள் உரையாற்றுவர்.

அனுமதி இலவசம் முன்பே வருகையைப் பதிவு செய்தல் நன்று.
தொடர்புக்கு..
மு.சி.இராதாகிருட்டிணன்- 9940037895
எல்லை சிவக்குமார் -9843177943
மகரந்தன் -9944060668

மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmail.com

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts